Kadampuzha Bhagavathy Temple
Kadampuzha, India · Videos: 7 · Map

Hindu temple in Kerala, India
Kadampuzha Devi Temple is a Hindu temple and pilgrimage center at Kadampuzha in Malappuram district, Kerala, India. The main deity of this temple is Goddess Parvati in the form of a huntress. There is no idol of Goddess in this temple, and she is worshipped in a pit. The presence of Lord Ganesha is also believed to be with the Goddess, and there are sub-shrines for Lord Sastha and serpent deities. A separate Shiva temple exists near the temple, called 'Madambiyarkavu'. Both these temples are under the control of Malabar Devaswom Board.
What travel creators say
From videos in other languages
காடம்புழா பகவதி அம்மன் திருக்கோயிலை தரிசிக்கிறதுக்காக... இந்த மலப்புரம் பகுதியில சுத்தி இருக்கிற நான்கஐந்து கோவில்களை எடுக்கலாம்
காடாம்புழா பகவதி நம்ம தரிசனம் பண்ணிட்டு போலாம்னு அண்ணா முடிவெடுத்தாரு
நம்ம வந்து முன்னாடி ஒரு தடவை கார்த்திகை மாதத்துல காடம்புழா பகவதியை தரிசிக்க வந்தோம்.
நீங்க எல்லாம் கடாம்புழை பகவதியை நம்பி வந்து போய் கொண்டிருக்கிறீர்களோ அதுபோல் கடாம்புழை வந்து செல்லும்போது மறக்காமல் வந்து செல்ல வேண்டிய இடங்கள் திருநாவாய திருப்பரங்கோடு ஆலத்தியூர்.
இதுதான் ஸ்ரீ காடாம்புழா பகவதி அம்மன் கோவில்
தடைகளை நீக்கும் முதல் கோவில் என இக்கோவிலை அறிமுகப்படுத்துகிறார்; பகவதி அம்மனை நம்பினால் திருமணம், வேலை, பயணம் போன்ற தடைகள் நீங்கும் எனக் கூறுகிறார்.
கேரளா மாநிலத்தில இருக்கிற மல்லபுரம் டிஸ்ட்ரிக்ட்ல அருள் பாலிக்கிற காடாம்புழா பகவதி அம்மன் திருக்கோவில்