PlaceTubeThe places in YouTube travel videos, on a map

குழந்தைகளுக்கு கெட்ட கனவு வந்தால் என்ன பண்ணுவது😱 இனி கனவிலும் பயம் வராது | ஆலத்தியூர் அனுமன் ரகசியம்

GO TEMPLE ·

Open in PlaceTube Watch on YouTube

குழந்தைகளுக்கு கெட்ட கனவு வந்தால் என்ன பண்ணுவது😱 இனி கனவிலும் பயம் வராது | ஆலத்தியூர் அனுமன் ரகசியம்

Places in this video

  1. ஆலத்தியூர் அனுமான் காவு திருக்கோவில் ▶ 2:02

    இப்ப நம்ம இருக்கிறது கேரளா மாநிலத்துல மலப்புரம் என்ற டிஸ்ட்ரிக்ட்ல இருக்கிற ஆலத்தியூர் என்கிற அற்புதமான சேத்திரத்தில இருக்கிறோம்.

  2. லட்சுமணன் சன்னிதி ▶ 5:32

    லட்சுமன் பகவான் வந்து வெளியில ஒரு 20 மீட்டர் பக்கத்தில தான் அவருட சன்னிதி இருக்கிறது.

  3. திருப்பரையார் ஸ்ரீராமர் கோவில் ▶ 8:33

    குருவா 20 கிலோமீட்டர் தாண்டி திருப்பரையார் ஊர்ல ஸ்ரீராமன் ஒரு பெரிய ஆலயம் இருக்கிறது.

  4. கடாம்புழை பகவதி கோவில் ▶ 10:15

    நீங்க எல்லாம் கடாம்புழை பகவதியை நம்பி வந்து போய் கொண்டிருக்கிறீர்களோ அதுபோல் கடாம்புழை வந்து செல்லும்போது மறக்காமல் வந்து செல்ல வேண்டிய இடங்கள் திருநாவாய திருப்பரங்கோடு ஆலத்தியூர்.

  5. திருநாவாய முகுந்தன் கோவில் ▶ 10:15

    திருநாவாய திருப்பரங்கோடு ஆலத்தியூர் ஒரு பயணம் என்றால் இந்த நாலு கோவில்களும் சேர்ந்து வரக்கூடியது.

  6. திருப்பரங்கோடு கோவில் ▶ 10:15

    திருநாவாய திருப்பரங்கோடு ஆலத்தியூர் ஒரு பயணம் என்றால் இந்த நாலு கோவில்களும் சேர்ந்து வரக்கூடியது.

  7. ஸ்ரீஹரி வித்யாபீடம் ▶ 22:03

    அவர் வந்து சின்மேநகர் சென்னை வலசா வலசரவாக்கத்துல ஸ்ரீஹரி வித்யாபீடம்னு சொல்லி சொல்லிட்டு ஆசிரமம் நடத்துறார்.

Cities in these videos

Alathiyur · Thirupparaiyar · Kadambuzhai · Thirunavaya · Thirupparankodu · Chennai