PlaceTubeThe places in YouTube travel videos, on a map

கேரளாவின் Top 5 சக்தி வாய்ந்த கோயில்கள்! Kerala Malappuram Temples Complete Tour | Go Temple Vlog

GO TEMPLE ·

Open in PlaceTube Watch on YouTube

கேரளாவின் Top 5 சக்தி வாய்ந்த கோயில்கள்! Kerala Malappuram Temples Complete Tour | Go Temple Vlog

Places in this video

  1. காடம்புழா பகவதி அம்மன் திருக்கோயில் ▶ 0:00

    காடம்புழா பகவதி அம்மன் திருக்கோயிலை தரிசிக்கிறதுக்காக... இந்த மலப்புரம் பகுதியில சுத்தி இருக்கிற நான்கஐந்து கோவில்களை எடுக்கலாம்

  2. திரூர் ரயில் நிலையம் ▶ 1:38

    திருன்ற ஸ்டேஷன்ல இருக்கறேன்... இந்த திரு ஸ்டேஷன்ல தான் நீங்க சென்னையில இருந்து வந்தீங்கன்னா

  3. ஆலத்தியூர் ஹனுமான் கோவில் ▶ 4:37

    நம்ம இங்கிருந்து நேரா ஆலத்தியூர் ஹனுமான் கோவில் அதாவது ராமர் கோவில்... காரிய சித்திக்காக அங்கே பெயர் பெற்ற கோவில்

  4. திருநாவாய நாவாமுகுந்தன் கோவில் ▶ 11:05

    திருநாவா நாவா முகுந்த சேத்திரத்தில இருக்கிறோம். நம்மளுடைய 108 திவ்யதேசத்துல ஒரு சேத்திரம்

  5. பாரதப்புழா ஆறு ▶ 13:27

    இந்த ஆற்றை வந்து நிலாநதி என்று சொல்வார்கள் ஆனால் தற்போது இது வந்து பாரதப்பழை என்று அழைக்கப்படுகின்றது

  6. பிரம்மர் திருக்கோயில் ▶ 14:38

    ஆற்றுக்கு அந்த பக்கம் இருக்கிறது பிரம்மர் பிரம்மாவுடைய திருக்கோயில்

  7. மகாதேவர் சிவன் கோவில் ▶ 14:38

    அதுக்கப்புறம் மகாதேவர் சிவாவுடைய திருக்கோயில்

  8. திருநாவாய கோவில் குளம் ▶ 19:12

    பாருங்க இந்த அனுதான குளத்தை பாழமையான அனுதான குளம் எப்படி இருக்கு

  9. கட்டஞ்சாயா டீ கடை ▶ 19:29

    கேரளா வந்த உடனே பால் இல்லாத டீ சாப்பிடலாம்... தட்டுக்கடை அதாவது சின்ன சின்ன தட்டு கடையில அதாவது டீ ஷாப்னு சொல்லுவாங்க. அங்கதான் நான் சாப்பிட்டுருக்கேன்

  10. கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் ▶ 24:06

    கரிப்பூர் விமான நிலையம் மலப்பூர் மாவட்டம் கோழிக்கோடு... அது ஒரு பெக்குலியர் வித்தியாசமான விமான நிலையம் அது டேபிள் டாப்னு சொல்லுவாங்க

  11. காண்டினென்டோ கிளாசிக் ஹோட்டல் ▶ 24:40

    இதான் திரு ஸ்டேஷன். நம்ம இங்க வந்து இறங்குன உடனே இங்க ஆப்போசிட்லயே கான்டினென்டோ அப்படின்ற ஹோட்டல்ல செக்கின் ஆயிட்டோம். காண்டினென்டோ கிளாசிக் ஒரு டீசன்ட்டான ஒரு ஹோட்டல்

  12. திருப்பரங்கோடு மகாதேவர் கோவில் ▶ 26:53

    இப்ப நம்ம போயிட்டு இருக்கிறது வந்து திருப்பரங்கோடு அப்படின்ற ஒரு மகாதேவர் சேத்திரத்துக்கு போயிட்டு இருக்கோம்

  13. பொன்னாணி திருக்காவு துர்க்கை அம்மன் கோவில் ▶ 37:47

    பொன்னாணில ஒரு துர்க்கை அம்மன் திருக்கோயில் இருக்கு அது வந்து பொன்னாணி திருக்காவுன்னு தான் அதுக்கு பேரு

  14. செமரவட்டம் டேம் ▶ 38:20

    இது செமரவட்டம் டேம் இது ஆற்ற நம்ம கடந்து போயட்டு பாரதா ஆற நம்ம கடந்து போயட்டு இருக்கும்

  15. பிராணா ரெசிடன்ஸி ▶ 52:39

    கோவில் முக்கிய வாசலுக்கு எதிரிலே பிராணா ரெசிடன்ஸ் பிராணா ரீஜன்சி எனும் ஹோட்டல் உள்ளது. மிக மிக சாதாரண கட்டணத்தில் மிக சுத்தமாக சிறப்பான அறைகள்

Cities in these videos

Kadampuzha · Tirur · Alathiyur · Thirunavaya · Karipur · Thirupparangottu · Ponnani