PlaceTubeThe places in YouTube travel videos, on a map

கேரளா திரிக்காவு பகவதி அம்மனின் சிலிர்க்க வைக்கும் சிறப்புகள்! | Trikavu Sri Durga Bhagavathi Amman

GO TEMPLE ·

Open in PlaceTube Watch on YouTube

கேரளா திரிக்காவு பகவதி அம்மனின் சிலிர்க்க வைக்கும் சிறப்புகள்! | Trikavu Sri Durga Bhagavathi Amman

Places in this video

  1. திருக்காவு ஸ்ரீ துர்க்கா பகவதி அம்மன் கோவில் ▶ 0:00

    கேரளா மாநிலத்துக்கு வந்திருக்கோம். பொன்னாணி அப்படின்ற ஒரு ஊர்ல இருக்கிற திருக்காவு அப்படின்ற கோவில்ல இருக்கோம்.

  2. பாரதப்புழா ஆறு ▶ 1:40

    நம்போ திருநாவாயால பார்த்த அந்த பாரத புழாதான் இது. செமரவட்டம் டேம் இது மாற்ற நம்ம கடந்து போயிட்டு இருக்கோம். பாரதபுழா ஆற நம்ம கடந்து போயட்டு இருக்கோம்.

  3. செம்மரவட்டம் அணை ▶ 1:40

    செமரவட்டம் டேம் இது மாற்ற நம்ம கடந்து போயிட்டு இருக்கோம்.

  4. குருவாயூர் கோவில் ▶ 2:28

    இப்ப குருவாயூர் இந்த பக்கம் இருக்கற திருசூர்.

  5. திருச்சூர் ▶ 2:28

    இப்ப குருவாயூர் இந்த பக்கம் இருக்கற திருச்சூர்.

  6. திருச்சூர் குட்டிப்புரம் ரயில் நிலையம் ▶ 3:00

    ஓகே திருச்சூர் குட்டிபுரம் ஸ்டேஷன் தான் உங்களுடைய மெயின்.

  7. கோழிக்கோடு ▶ 3:00

    கோழிக்கோடுக்கு வந்துட்டீங்கன்னா கூட கோழிக்கோடுல இருந்து இவரை பிக்கப் பண்ணிப்பாரு.

  8. மலப்புரம் மாவட்டம் ▶ 3:17

    இப்ப நம்ம இந்த கேரளா சீரீஸ்ல பார்க்கிற இந்த கோவில்கள் மலப்புரம் டிஸ்ட்ரிக்ட்க்குள்ளயே இருக்கற கோவில்களை பார்த்துட்டு இருக்கோம்.

  9. காடாம்புழா பகவதி கோவில் ▶ 5:15

    நம்ம வந்து முன்னாடி ஒரு தடவை கார்த்திகை மாதத்துல காடம்புழா பகவதியை தரிசிக்க வந்தோம்.

  10. திருநாவாய் நாவாமுகுந்தன் கோவில் ▶ 5:49

    மலப்புரம் டிஸ்ட்ரிக்ட்ல ரொம்ப முக்கியமான கோவில் திருநாவா திருநாவாய அப்படின்னு இங்க சொல்றாங்க நாவா முகுந்தன் அந்த திருக்கோவிலை நம்ம தரிசிச்சோம்.

  11. திருப்பரங்கோடு சிவன் கோவில் ▶ 6:05

    அதுக்கு அடுத்து திருப்பரங்கோடு சிவன் கோவிலை தரிசிச்சோம்.

  12. ஆலத்தியூர் ஆஞ்சநேயர் கோவில் ▶ 6:05

    ஆலத்தியூர் ஆஞ்சநேயர் கோவிலை தரிசிச்சோம்.

  13. திருவனந்தபுரம் ▶ 8:57

    நான் வந்து திருவனந்தபுரம் நகரத்தில இருக்கேன் இங்க வந்து பர்ஸ்ட் டைம் வரேன்.

  14. சரஸ்வதி மண்டபம் ▶ 29:39

    இப்ப நம்ம வந்து சரஸ்வதி மண்டபத்துக்கு முன்னால் நிக்கிறோம்.

  15. ஸ்ரீகிருஷ்ணர் கோவில் ▶ 30:11

    அப்புறம் பக்கத்துல வந்து கிருஷ்ணர் கோவில் தான். ரொம்ப விசேஷம் கிருஷ்ணர் கோவில்தான் குழந்தை இல்லாத ஆளுங்களுக்கு குழந்தை பாக்கியம்.

  16. ஹனுமான் சுவாமி கோவில் ▶ 30:28

    பக்கத்துலதான் ஹனுமான் சுவாமி அங்கே இருக்கிறது அங்கேதான் மெதுவட வச்சு மாலை படைமாலைன்னு சொல்லிட்டோம்.

  17. ஸ்ரீஹரி வித்யாபீடம் ▶ 33:25

    ஸ்ரீஹரி வித்யாபீடம் சென்னையில் அமைந்துள்ளது.

Cities in these videos

Ponnani · Guruvayur · Thrissur · Kozhikode · Malappuram · Kadampuzha · Thirunavaya · Thirupparankodu · Alathiyur · Thiruvananthapuram · Chennai