Sarnath -காசி யாத்திரை Ep-2b | Sarnath Travel Guide | Half Day Trip from Varanasi #sarnath #varanasi
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- தாமிக் ஸ்தூபா ▶ 0:03
அப்பாடி எவ்வளவு பெரிய ஸ்தூபி பாருங்க... இதுக்கு பேர்தாங்க தாமிக்ஸ் ஸ்தூபா
- சார்நாத் ▶ 1:24
வாரணாசியிலிருந்து கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சார்நாத்
- வாரணாசி ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் ▶ 3:36
வாரணாசி ரயில்வே ஸ்டேஷனுக்கு பேட்டரி ஆட்டோ மூலியமா வந்து ரீச் பண்ணிருக்கோம்
- மூலகந்த குடி விகார் (புத்தர் கோவில்) ▶ 8:18
இந்த சார்நாத்தில் இருக்குற மெயினான புத்தர் கோவில் இதுதாங்க
- போதி மரம் ▶ 8:51
யூ ஆர்வெல்கம் இன் சாக்ரட் போதி ட்ரீ கேம்பஸ்... அந்த போதி மரத்துக்கு தான் போகப்போறோம்
- சார்நாத் டியர் பார்க் ▶ 10:11
அடுத்து நம்ம வந்திருக்கிற இடம் சார்நாத் டியர் பார்க்
- சார்நாத் ரயில்வே ஸ்டேஷன் ▶ 11:01
இந்த டியர் பார்க்குக்கு ஜஸ்ட் ஒன்றரை கிலோமீட்டர் டிஸ்டன்ஸ்ல இருக்கறதுதான் சார்நாத் ரயில்வே ஸ்டேஷன்
- சார்நாத் தொல்லியல் அருங்காட்சியகம் ▶ 11:16
நாங்க இப்போ சார்நாத்துல இருக்கற ஆர்கியாலஜிகல் மியூசியம்கு தாங்க வந்திருக்கோமே
- அசோகர் சிங்கத் தலை (அசோக எம்பிளம்) ▶ 11:32
இந்த மியூசியத்துலதான் நம்ம இந்திய நாட்டுடைய அரசு சின்னங்களின் உண்மையான சிற்பங்களான அசோகா எம்பலம் அண்ட் அசோக சக்கரா
- அசோக சக்கரா ▶ 11:48
இதுதான் அசோக சக்கரா நம்ம தேசிய கொடியில இருக்கும்
- வாரணாசி சிட்டி ரயில்வே ஸ்டேஷன் ▶ 15:05
நடுவுலயே வாரணாசி சிட்டி ரயில்வே ஸ்டேஷன்ல தாங்க இறங்கி இருக்கிறோமே