WONDERLA Full Tour 2026 | One Day at Kochi Wonderla in Tamil | Wonderla Unlimited Adventure Rides🔥
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- வொண்டர்லா கொச்சி ▶ 0:00
அரபி கடலின் ராணின்னு அழைக்கப்படுற கொச்சியில அமைஞ்சிருக்கிற டிஸ்னி லேண்ட் ஆப் கேரளான்னு சொல்லப்படுற ரொம்ப திரில்லிங்கோட 50க்கு மேற்பட்ட ட்ரை கேம்ஸ் வாட்டர் கேம்ஸ் இருக்கற ஒரு அட்வென்சர் பார்க்கான வண்டர்லாவதான் நம்ம விசிட் பண்ண போறோம்.
- கொச்சி ரயில் நிலையம் ▶ 1:18
இந்த ஒண்டர்ல கொச்சி ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து 21 கm டிஸ்டன்ஸ்ல லொக்கேட் ஆயிருக்கு.
- கொச்சி சர்வதேச விமான நிலையம் ▶ 1:34
ஒன்ரர்லாக்கும் கொச்சி இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டுக்கும் 25 km டிஸ்டன்ஸ்.
- ஆலுவா ரயில் நிலையம் ▶ 1:34
கொச்சி ரயில்வே ஸ்டேஷன்ல இறங்காம ஆலுவா ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துட்டீங்க அப்படின்னா அங்கிருந்து 13 km டிஸ்டன்ஸ்ல தான் லொக்கேட் ஆயிருக்கு.
- ஆலுவா பஸ் நிலையம் ▶ 1:51
ஆலுவா பஸ் ஸ்டாண்ட்ல இருந்து ஹாஃப் அன் ஹவருக்கு ஒரு பஸ் வந்து அவைலபிலா இருக்கு.
- வேவ் பூல் ▶ 3:13
நம்ம உள்ள என்டர் ஆனதுமே ஃபர்ஸ்ட் வந்தது இந்த வே வாட்டருக்கு தான் வந்தோம். இங்க இருக்கற வாட்டர்ல செயர்கையான வேவ் கிரியேட் பண்ணி பாட்ட போட்டு டான்ஸ் ஆடி பயங்கரமா என்ஜாய் பண்றதுதான் இந்த செக்மெண்ட்டோட ஹைலைட்.
- வொண்டர் ஸ்பிளாஷ் ▶ 4:10
ஒரு ஹாப் ஹவர் டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு நம்ம அடுத்து பார்த்தது ஒண்டர் ஸ்பிளாஷ். இந்த திரில்லிங்கான ஃபன் ரைட் வாட்டர் வேக்கு பக்கத்துலேதான் இருக்கு.
- 360° ரைடு ▶ 6:30
ட்ரை கேம்ஸ்ல ஃபர்ஸ்ட் திரில்லிங்கா நம்ம பார்த்த ரைடு 360° ரைடு.
- ஃபிளாஷ் டவர் ▶ 8:12
இப்ப அடுத்து நம்ம பார்க்க போறது ஃபிளாஷ் டவர். இந்த ரைடுல சடனா உச்சிக்கு கொண்டு போயிட்டு கீழ இறங்கும்போது ரொம்ப மெதுவா இறக்குவாங்க.
- ரோலர் கோஸ்டர் ▶ 9:18
அடுத்து இந்த ஒன்றலாலையும் ரொம்ப முக்கியமான ரைடான ரோலர் கோஸ்டர் தான் நம்ம பார்க்க போறோம்.
- ஏர் ரேஸ் ▶ 13:08
அடுத்து நம்ம பார்க்க போறது ஏர் ரேஸ் அட்வென்சர் ரைடு.
- ஸ்பேஸ் கன் ▶ 15:29
இப்ப நம்ம அடுத்து பார்க்க போற ரைடு ஸ்பேஸ் கன் இதுமே பயங்கர திரில்லிங்காதான் இருந்தது.
- பைரேட் கப்பல் ▶ 16:47
இதை முடிச்சிட்டு நம்ம அடுத்து பார்க்க போற ரைடு வந்து பைரேட் கப்பல் அதாவது நம்ம ஊர்ல கொலம்பஸ்னு சொல்லுவாங்க.
- பூசன் ஸ்லைடு ▶ 20:58
வாட்டர் கேம்ஸ்ல நம்ம ஃபர்ஸ்ட் பார்த்தது பூசன் ஸ்லைடுதான் நம்ம பார்த்தோம். இந்த ஒண்டர்லால இருக்கற பீசன் ஸ்லைடோட லென்த் பாத்தீங்க அப்படின்னா ரொம்ப ரொம்ப பெருசு.
- வாட்டர் கோஸ்டர் ▶ 22:14
பியூசன் ஸ்லைடு முடிச்சிட்டு நம்ம அடுத்து பார்க்க போறது வாட்டர் கோஸ்டர் தான் நம்ம பார்க்க போறோம்.