Wave Pool
Kochi, India · Videos: 1 · Map (Approximate location)
What travel creators say
From videos in other languages
நம்ம உள்ள என்டர் ஆனதுமே ஃபர்ஸ்ட் வந்தது இந்த வே வாட்டருக்கு தான் வந்தோம். இங்க இருக்கற வாட்டர்ல செயர்கையான வேவ் கிரியேட் பண்ணி பாட்ட போட்டு டான்ஸ் ஆடி பயங்கரமா என்ஜாய் பண்றதுதான் இந்த செக்மெண்ட்டோட ஹைலைட்.