₹33 🤩திண்டுக்கல்லின் குளு குளு காஷ்மீர் 😍
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- திண்டுக்கல் பேருந்து நிலையம் ▶ 1:03
நீங்க எங்க இருந்தாலும் திண்டுக்கல் பேருந்தலையம் வந்துருங்க. இன்னைக்கு நாம திண்டுக்கல் பேருந்து நிலையத்தில இருந்து சிறுமலையில் அமைந்துள்ள தென்மலை அப்படிங்கிற மலைப்பகுதிக்கு தான் போக போறோம்.
- சிறுமலை ▶ 2:42
சிறுமலையோட உயரம் வந்து பாத்தீங்கன்னா கடல் மட்டத்தில இருந்து 1600 மீட்டர்ங்க. இந்த சிறுமலை வந்து பாத்தீங்கன்னா கிழக்கு தொடர்ச்சி மலையோட ஒரு அங்கமா இருக்குங்க.
- மீன்முட்டி பாறை குகைகள் ▶ 8:49
சிறுமலையில் இருக்கக்கூடிய மீன்முட்டி பாறை அப்படிங்கிற இடத்தில இருக்கக்கூடிய குகைகள்ல ஆதி மனிதர்கள் வரைந்த ஓவியங்கள் இருக்கிறதா சொல்றாங்க.
- மாதா கோவில், 17வது கொண்டை ஊசி வளைவு ▶ 9:53
இப்ப வந்திருக்கிறது வந்து பாத்தீங்கன்னா 17வது கொண்டைவூசி வளைவுங்க. இந்த இடத்துல ஒரு அழகான காட்சி முனை இருக்கு. அதுமட்டும் இல்லாம மாதா கோவிலும் இருக்கு.
- அண்ணா நகர் ▶ 11:36
சிறுமலையில வந்து பாத்தீங்கன்னா தோட்டக்கலைத்துறை பண்ணையும் இருக்குங்க. இந்த ஊரோட பேரு அண்ணா நகர் அப்படின்னு சொல்லிட்டு இங்க இருக்கக்கூடிய பலகையில எழுதப்பட்டிருக்குங்க.
- சிறுமலை பழையூர் ▶ 12:19
இப்ப வந்திருக்கக்கூடிய இந்த ஊரோட பேரு சிறுமலை பழையூர். இந்த மலையில வந்து பாத்தீங்கன்னா இந்த சிறுமலை பழையூர்தான் பெரிய ஊர்ன்னு சொல்லி சொன்னாங்க.
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சிறுமலை பழையூர் ▶ 12:50
இது வந்து பாத்தீங்கன்னா ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிங்க. நம்ம இடதுபுறத்துல நீங்க பாத்துட்டு இருக்கறது. சிறுமலை பழையூர்ன்னு போட்டுருக்கு.
- ஸ்ரீ பர்வதவர்த்தினி உடனுரை வெள்ளிமலை ஆண்டவர் ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோவில் ▶ 13:55
சாலையோட இடதுபுறத்தில இருக்கறது சமுதாய கூடங்க. அதுக்கு பக்கத்திலயே இடதுபுறத்தில இருக்கக்கூடிய பலகையில பாருங்க. ஸ்ரீ பர்வதவர்த்தினி உடனுரை வெள்ளிமலை ஆண்டவர் ஸ்ரீ பால தண்டாயுத பாணி திருக்கோவில்னு சொல்லி போட்டுருக்கு. கோவில் இருக்குங்க இந்த இடத்துல.
- வெள்ளிமலை ▶ 14:41
அகஸ்தியர்புரத்தில இருக்கக்கூடிய வெள்ளிமலை பகுதிதான் சிறுமலையிலேயே வந்து உயர்ந்த சிகரங்க. இந்த வெள்ளிமலையோட அடிவாரத்தில இருந்து ஒரு 30லிருந்து 45 நிமிடங்கள் மலையாற்றம் பண்ணீங்க அப்படின்னா பழமையான சிவன் கோயிலை பார்க்கலாங்க.
- ஜேஎம்ஜே மெட்ரிகுலேஷன் பள்ளி ▶ 14:46
இந்த இடத்துல ஒரு பள்ளிக்கூடம் இருக்குங்க சாலையோட இடதுபுறத்துல ஜேஎம்ஜே மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ன்னு எழுதப்பட்டிருக்குங்க பலகையில.
- சிறுமலை புதூர் ▶ 15:01
இப்ப வந்திருக்கக்கூடிய இந்த பேருந்து நிறுத்ததோட பேரு சிறுமலை புதூருங்க. இந்த இடத்தில இருந்து வலதுபுறம் போனா நம்ம தென்மலைக்கும் பல்லுயிர் பூங்காவுக்கும் போலாம்னு சொல்லிட்டு அங்க மேல இருக்கக்கூடிய பலகையில எழுதப்பட்டிருந்துச்சுங்க.
- அரசு உயர்நிலைப் பள்ளி, சிறுமலை புதூர் ▶ 15:52
இப்ப வந்திருக்கிறது அரசு உயர்நிலை பள்ளிங்க. இங்க இருக்கக்கூடிய பலகையில அரசு உயர்நிலை பள்ளி சிறுமலை புதூர் அப்படின்னு சொல்லிட்டு எழுதப்பட்டிருக்குங்க.
- அகஸ்தியர்புரம் ▶ 16:40
இந்த பேருந்து நிறுத்தத்தோட பேரு வந்து அகஸ்தியபுரம்ங்க. முன்னாடி தெரியக்கூடிய இந்த மலையில தாங்க பழமையான சிவன் கோவில் இருக்கிறதா நம்ம கூட பயணம் செஞ்சா அண்ணா சொன்னாரு.
- கருப்புசாமி கோயில் ▶ 17:35
இப்ப வந்திருக்கக்கூடிய இந்த பேருந்து நிறுத்தோட பேரு வழிகாட்டி கருப்பு கோயில்ன்னு சொல்லி போட்டுருக்குங்க. சாலையோட வலது புறத்துல கருப்புசாமி கோயில் இருக்குங்க.
- பல்லுயிர் பூங்கா ▶ 18:26
இப்ப வந்து பல்லுயிர் பூங்கா கிட்ட வந்துட்டேங்க பயோடைவர்சிட்டி பார்க் கிட்ட வந்துட்டோம். இதுதாங்க நுழைவு வாயில். நிறைய மக்கள் வந்து உள்ள போறாங்க.
- தென்மலை ▶ 19:25
இப்ப நாம வந்து தென்மலா அப்படிங்கிற பகுதியை அடைஞ்சிட்டோம். இந்த பகுதிதாங்க தென்மலா அப்படிங்கிற பகுதி.