ஸ்ரீ பர்வதவர்த்தினி உடனுரை வெள்ளிமலை ஆண்டவர் ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோவில்
Dindigul, India · Videos: 1 · Map (Approximate location)
What travel creators say
From videos in other languages
சாலையோட இடதுபுறத்தில இருக்கறது சமுதாய கூடங்க. அதுக்கு பக்கத்திலயே இடதுபுறத்தில இருக்கக்கூடிய பலகையில பாருங்க. ஸ்ரீ பர்வதவர்த்தினி உடனுரை வெள்ளிமலை ஆண்டவர் ஸ்ரீ பால தண்டாயுத பாணி திருக்கோவில்னு சொல்லி போட்டுருக்கு. கோவில் இருக்குங்க இந்த இடத்துல.