ராஜஸ்தான் பயண ஆரம்பம் The start of the Rajasthan trip #roadtrip #rajasthan #police #vlog #different
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- மும்பை–டெல்லி எக்ஸ்பிரஸ் ஹைவே ▶ 0:32
இப்ப நம்ம வீடியோ ஸ்டார்ட் பண்றது மும்பையில இருக்கக்கூடிய எக்ஸ்பிரஸ் ஹைவே. இது டெல்லி வரைக்கும் 1350 km தூரம் இருக்கக்கூடிய இந்த ஹைவேதான் நம்ம ஸ்பெஷலா பார்க்க போறோம்.
- ராஜஸ்தான் ▶ 1:19
ராஜஸ்தான் நோக்கி போகக்கூடிய இடத்துல பாத்தீங்கன்னா குஜராத்துல இன்னும் நமக்கு ராஜஸ்தான் போய் சேர்றதுக்கு கிட்டத்தட்ட ஒரு 550 km சம்திங் இருக்கு.
- குஜராத் ▶ 1:22
ராஜஸ்தான் நோக்கி போகக்கூடிய இடத்துல பாத்தீங்கன்னா குஜராத்துல இன்னும் நமக்கு ராஜஸ்தான் போய் சேர்றதுக்கு கிட்டத்தட்ட ஒரு 550 km சம்திங் இருக்கு.
- காடி ▶ 3:05
இந்த ஹோட்டல்குள்ள வந்து என்ட்ரி ஆகி நம்ம வந்து சாப்பிட ஆரம்பிச்சோம். இதுக்கு பேரு வந்து காடி இது வந்து இட்லி மாதிரி ஒரு ஐட்டம்.
- மும்பை–டெல்லி எக்ஸ்பிரஸ் ஹைவே தாபா ▶ 3:40
அந்த இடத்துல வந்து பாத்தீங்கன்னா இங்க வந்து நிறைய பெட் போட்டு வச்சிருக்காங்க. இது பாத்தீங்கன்னா 8:00 மணி நேரம் ஸ்லீப் பண்ணிக்கலாம்.
- சாத்துக்குடி ஜூஸ் கடை ▶ 5:33
மெயினா சாத்துக்குடி ஜூஸ் வந்து சொல்லலாம்ன்னு பார்த்தேன்... ஒரு மாதம் முழை ஜூஸ் வந்து ₹150
- ஹெலிபேட் தாபா ▶ 6:38
இந்த இடத்துல வந்து ஹெலிகாப்டர் வந்து லேண்ட் பண்ணக்கூடிய ஒரு ஏரியாவும் இந்த இடத்துல ஹெலிபேட்.
- மக்டோனல்ட்ஸ் தாபா ▶ 9:01
அதுலயும் ஒரு தாவா மக்டோனல்ட்ஸ், பெட்ரோல் பங்கு, பீட்சா அந்த மாதிரி எல்லாமே வந்து அந்த பகுதில வந்து இருக்கு பாருங்க.
- அகமதாபாத் ▶ 10:17
ஓகே மக்களே குஜராத் அகமதாபாத் ரூட்டுக்குள்ள என்ட்ரி ஆயிட்டோம்.
- லஸ்ஸி மற்றும் பாதாம் கடை ▶ 10:20
ஒரு கரும்பு ஜூஸ் நம்ம ஊர்ல இருக்கற மாதிரிதான். கரும்பு ஜூஸ் கிடையும். அப்படியே இந்த பக்கம் வந்தீங்கன்னா ஒரு பலூடா பலூடா ட்ரக் இருக்கு. அதுல வந்து பாத்தீங்கன்னா ஒரு லெஸ்சி பலூடா அந்த மாதிரி ஏதாவது ட்ரை பண்ணலாம்