Lassi and Badam stall
Ahmedabad, India · Videos: 1 · Map (Approximate location)
What travel creators say
From videos in other languages
ஒரு கரும்பு ஜூஸ் நம்ம ஊர்ல இருக்கற மாதிரிதான். கரும்பு ஜூஸ் கிடையும். அப்படியே இந்த பக்கம் வந்தீங்கன்னா ஒரு பலூடா பலூடா ட்ரக் இருக்கு. அதுல வந்து பாத்தீங்கன்னா ஒரு லெஸ்சி பலூடா அந்த மாதிரி ஏதாவது ட்ரை பண்ணலாம்