PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Trichy Singarathope Shopping Market Tour | Best Wholesale and Retail Shopping Hub of Trichy City

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Trichy Singarathope Shopping Market Tour | Best Wholesale and Retail Shopping Hub of Trichy City

Places in this video

  1. சிங்காரத்தோப்பு மார்க்கெட் ▶ 0:00

    திருச்சியோட ஃபேமஸ் ஷாப்பிங் ஏரியான சிங்காரத்தோக் மார்க்கெட் ஏரியால தாங்க இருக்கோம்

  2. ஐ லவ் திருச்சி செல்ஃபி பாயிண்ட் ▶ 0:00

    ஐ லவ் திருச்சி செல்பி பாயிண்ட் இருக்கு பாருங்க

  3. புனித லூர்து மாதா தேவாலயம் ▶ 0:48

    நம்ம சென்ட் லூட்ஸ் மாதா சர்ச்ல இருந்துதாங்க ஸ்டார்ட் ஆகும்

  4. திருச்சி தீனி கடை ▶ 1:23

    திருச்சி தீனி கடைன்னு ஒரு சாப் ஷாப் இருக்குங்க. பன்னீர் மோமோஸ், சிக்கன் மோமோஸ் இங்க பாருங்களா செம யூனிக்கான சாட் ஷாப்பா இருக்குங்க

  5. சௌந்தரம் என்டர்பிரைசஸ் சைக்கிள் கடை ▶ 1:56

    சௌந்தரம் என்டர்பிரைஸஸ் சைக்கிள் ஷாப்ஸ் எல்லாம் இருக்குங்க

  6. பிஷப் ஹெபர் மேல்நிலைப் பள்ளி ▶ 2:44

    இன்னொரு முக்கியமா பிஷப் ஹெபர் ஹையர் செகண்டரி ஸ்கூலும் இங்கதாங்க இருக்கு

  7. தெப்பக்குளம் ▶ 2:44

    இதுக்கு பேரு தெப்பக்குளம் ஏரியான்னு சொல்றாங்க

  8. சரவணா ஸ்வீட்ஸ் ▶ 3:43

    சரவணா ஸ்வீட்ஸ்

  9. சிங்காரத்தோப்பு பஸ் நிலையம் ▶ 3:52

    இது வந்து சிங்காரத்து பஸ் ஸ்டாப்னு நினைக்கிறேன்

  10. பூபதி பேக்கரி ▶ 5:30

    அதுக்கு ஆப்போசிட்லயே பூபதி பேக்கரி கிளாசிக்னு இருக்கு

  11. சன் ஸ்போர்ட்ஸ் ▶ 5:33

    சென்னை சில்க்ஸ் ஆப்போசிட்லயே சன் ஸ்போர்ட்ன்னு ஒரு கடை இருக்குங்க

  12. கஜானா ஜுவல்லரி ▶ 6:35

    லூதஸ் சர்ச் போத்தீஸ் சென்னை சில்க்ஸ் அது தாண்டி வந்தோனா கசானா ஜுவல்லரி ஷாப் இருக்குங்க

  13. சங்கீதா சைவ உணவகம் ▶ 6:53

    சங்கீதா சைவ உணகம் உணவகம் இருக்கு

  14. நியூ மாடர்ன் ரெசிடென்சி ▶ 7:00

    இங்க ஸ்டே பண்றதுக்கு ஹோட்டல் எல்லாம் கூட இருக்குங்க. நியூ மாடர்ன் ரெசிடென்சினு

  15. ரோஷன் ▶ 7:12

    கடை பேர் வந்து ரோஷன். பிராண்ட்ஸ் வந்து ஸ்கை பேக்ஸ் விஐபி Samsungஐட் இதெல்லாமே இருக்கு

  16. சிவா சாரீ ஷாப் ▶ 7:48

    சிவா சாரீ ஷாப்னு இருக்கு. விதவிதமான கலர் கலரான சாரீகள் உங்களுக்காக

  17. ஜெய் மஹாதேவ் ஸ்டோர்ஸ் ▶ 7:58

    இது வந்து ஜெய் மஹாதேவ் ஸ்டோர்ஸ்

  18. பாம்பே பாதாம் பால் ▶ 8:00

    பாம்பே பாதாம் பால்னு ஒன்னு இருக்கு பாம்பே பாதாம் பால் நல்லா கலர் கலரா வச்சிருக்காங்க

  19. ரசிகா ரஞ்சனா சபா ▶ 8:41

    ராம்ராஜ் ரோஷனுக்கு பக்கத்துல ரசிகா ரஞ்சனா சபான்னு இருக்குங்க

  20. திருச்சி சாரதாஸ் ▶ 8:49

    இதுலதான் வந்து திருச்சி சாரதாஸ் இருக்கும் போல இருக்குங்க

  21. பூம்புகார் சேல்ஸ் ▶ 9:23

    திருச்சியில இந்த ஏரியா பூம்புகார் சேல்ஸ் இருக்கு. நம்ம தமிழ்நாடு ஹேண்டிகிராப்ட்ஸோட பிராண்ட்

  22. கிடீஸ் கார்னர் ▶ 11:03

    கிடீஸ் கார்னர்ன்னு ஒரு கிட்ஸ் ஷாப்பிங் கடை இருக்கு ரீடெல்

  23. கேரளா மெஸ் ▶ 11:25

    பக்கத்துலயே கேரளா மெஸ் இருக்கு

  24. ஜேபி சாரீஸ் ▶ 12:08

    அதுக்கு ஆப்போசிட்லயே ஜேபி சாரீஸ்னு இருக்கு

  25. அகமத் பிரதர்ஸ் ▶ 12:28

    அகமத் பிரதர்ஸ்னு ஒரு ஷாப் இருக்கு. பெண்கள் ரெடிமேட் பிரிவு சேலைகள் சுடிதார் மெட்டீரியல்ஸ்

  26. பட்டேல் எம்போரியம் ▶ 12:40

    பட்டேல் எம்போரியம்னு வச்சிருக்காங்க பாருங்க

  27. ஐயப்பா கார்ப்பரேஷன்ஸ் ▶ 12:55

    ஐயப்பா கார்ப்பரேஷன்ஸ் மொத்த ஜவுளி வியாபாரமும் இருக்குங்க சிங்கார தோப்புல

  28. அனிதா சாரீஸ் ▶ 13:14

    ஐயப்பாக்கு பக்கத்துலயே பாத்தீங்கன்னா அனிதா சாரீஸ்னா அதுவும் வந்து ஹோல்சேல் டீலர்ஸ்

  29. சிம்ரன் ஸ்டைல் ▶ 13:51

    சிம்ரன் ஸ்டைல்னு ஒரு மொத்த வியாபார கடை இருக்குங்க

  30. மெட்ரோ காம்ப்ளக்ஸ் ▶ 14:17

    மெட்ரோ காம்ப்ளக்ஸ் இங்க பாருங்க விதவிதமா வச்சிருக்காங்க ஷூவிங் மெஷின்ஸ்

  31. புட்வேர் பிரின்ஸ் ▶ 14:47

    இங்கேயும் வந்து ஒரு புட்வேர் பிரின்ஸ் புட்வேர்னு இருக்கு

  32. திருச்சி பபிப்த் அவென்யூ ▶ 15:06

    திருச்சி பபிப்த் அவென்யூன்னு சொல்லிட்டு ஒரு ஃபேஷன் கார்மெண்ட்ஸ் அண்ட் ஆக்சசரிஸ் ஷாப் இருக்குங்க

  33. பெரிய கடை வீதி ▶ 15:28

    நாம திருச்சி பெரிய கடை வீதி வந்தாச்சுங்க. பிக் பசார் ஸ்ட்ரீட் இது

  34. அக்கசாலை விநாயகர் ஆலயம் ▶ 16:30

    இங்க ஒரு அக்கசாலை விநாயகர் ஆலயம் இருக்குங்க

  35. பிஜி நாயுடு ஸ்வீட்ஸ் ▶ 16:47

    பெரிய கடை வீதிய பிஜி நாயுடு ஸ்வீட்ஸ்னு இருக்கு பாருங்க

  36. அன்னபூரணி கேபே ▶ 16:47

    அதுக்கு பக்கத்துல அன்னபூரணி கேபே இருந்துச்சு அங்க சாப்பிட்டாச்சு

  37. உச்சி பிள்ளையார் கோவில் ▶ 17:03

    நமக்கு நேரா உச்சி பிள்ளையார் கோவில் தெரியுது பாருங்க

  38. விஷ்ணு பசும்பாலகம் ▶ 18:43

    விஷ்ணு பசும்பாலகத்துல இங்க ஒரு ஸ்வீட் கடை இருக்கு. இங்கதான் வந்து பால் சர்பத்தும் கொடுக்குறாங்க

  39. சின்ன செட்டி தெரு ▶ 20:05

    இப்ப நம்ம சின்ன செட்டி ஸ்ட்ரீட்டுக்கு ஆப்போசிட்ல இருக்கோங்க. இங்க ஃபுல்லா கோல்ட் அண்ட் டைமண்ட் ஜுவல்லர்ஸ் தான் இருக்காங்க

  40. நியூ ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி ▶ 20:40

    இங்க நியூ ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரின்னு ஒன்னு இருக்கு

  41. தமிழ்நாடு நகை தொழிலாளர் மத்திய சங்கம் ▶ 21:12

    தமிழ்நாடு நகை தொழிலாளர் மத்திய சங்கமே இருக்குங்க

  42. வெங்கடேஸ்வரா நாட்டு மருந்து கடை ▶ 21:47

    வெங்கடேஸ்வரா நாட்டு மருந்து கடை வயலூரான் நாட்டு மருந்து கடை ஒரு செக்ஷன் ஆஃப் நாட்டு மருந்து கடைகளே இருக்குங்க

  43. ஸ்ரீ பாலாஜி சில்க்ஸ் ▶ 22:44

    50 வருடம் பாரம்பரியம் மிக்க ஸ்ரீ பாலாஜி சில்க்ஸ் ஷாப்பும் ரொம்ப அபோர்டபிள் பிரைஸ்ல வித்துட்டு இருக்காங்க

  44. தமிழ்நாடு காதி வஸ்திராலயம் ▶ 23:16

    தமிழ்நாடு காதி வஸ்திராலயம் இங்க இருக்கு பாருங்க. இங்க நல்ல குவாலிட்டி காட்டன் ப்ராடக்ட்ஸ் எல்லாம் வாங்கலாம்

  45. அண்ணாமலை செட்டியார் அண்ட் சன்ஸ் ▶ 23:49

    அண்ணாமலை செட்டியார் அண்ட் சன்ஸ் கும்பகோணம் பாத்திரக்கணி இங்க செம்பு பாத்திரம் பித்தலை வெள்ளி இதெல்லாம் கூட கிடைக்கும்

  46. மங்கல் அண்ட் மங்கல் பார்க்கிங் ▶ 24:09

    இங்க மங்கல் அண்ட் மங்கல்னு போர் வீலர் பார்க்கிங் இருக்குங்க

  47. மெட்ரோ ட்ரேடர்ஸ் ▶ 24:42

    இது சைக்கிள் ஷாப் சைக்கிள் டீலர் மெட்ரோ ட்ரேடர்ஸ் குழந்தைகளுக்கான சைக்கிள் அடல்ட்ஸ்கான சைக்கிள் எல்லாம் இருக்கு

  48. பாம்பே டையிங் ▶ 24:44

    பாம்பே டையிங் இருக்கு. பாம்பே டையிங் எல்லாம் பேர் போனதுங்க

  49. தைலா சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்ஸ் ▶ 25:14

    தைலா பட்டின் பாரம்பரியம்னு ஒரு கடை இருக்கு பெரிய ஷோரூமா இருக்குங்க சில்க் சாரீஸ். நம்ம திருச்சி தைலா சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்ஸ் பின்னாடி இருக்கோங்க

  50. கிஸ்னி லுங்கி சென்டர் ▶ 25:55

    லுங்கி சென்டர் கிஸ்னி லுங்கி சென்டர்னே தனியா இருக்கு பாருங்க

  51. திருச்சி டவுன் ஹால் ரோடு ▶ 26:30

    சிங்கார தோப்பு பெரிய கடை வீதிய திருச்சி டவுன் ஹால் ரோடு பக்கத்துல இருக்குங்க

  52. கேடி பழைய புத்தக கடை ▶ 27:13

    இங்கயும் வந்து இன்னொரு ஓல்ட் புக் ஷாப் இருக்குங்க கேடி பழைய புத்தக கடைன்னு

  53. முனியாண்டி விலாஸ் ▶ 27:38

    அதுக்கு பக்கத்துலயே வந்து முனியாண்டி விலாஸ் இருக்கு. வெஜ் அண்ட் நான்வெஜ்

  54. ரங்கா ஸ்தம்ப மாளிகை ▶ 28:04

    இங்க ரங்கா ஸ்தம்ப மாளிகைன்னு ஒரு கடை இருக்கு. நல்லா பெரிய கடையா இருக்குங்க

  55. ஸ்ரீ தைலாஸ் ஜுவல்லரி ▶ 28:20

    ஸ்ரீ தைலாஸ் ஜுவல்லரி பிரத்தியேக வெள்ளி ஷோரூம்

  56. மலைவாசல் ▶ 28:35

    மலைவாசல் அருகில் இதுதான் மலைவாசல்ங்க. நம்ம மலைவாசல் அருகில் வந்தாச்சு

  57. மலைவாசல் சின்னக்கடை தெரு ▶ 29:24

    கொங்கு தங்க மாளிகைக்கு பக்கத்துல இருக்கிற மலைவாசல் சின்னக்கடை ஸ்ட்ரீட்ல இருக்கோங்க

  58. கொங்கு தங்க மாளிகை ▶ 29:32

    கொங்கு தங்க மாளிகைன்னு ஒன்னு இருக்கு. அப்பா எத்தனை ஜுவல் ஷாப்ஸ்

  59. தங்கமயில் ஜுவல்லர்ஸ் ▶ 29:41

    இங்க பாத்தீங்கன்னா தங்கமயில் ஜுவல்லர்ஸ் இருக்கு

  60. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ரோடு ▶ 29:58

    சின்னங்கடை ஸ்ட்ரீட்டுக்கு ஆப்போசிட்ல பாத்தீங்கன்னா உங்களுக்கு என்எஸ்பி ரோடுங்க. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ரோடு

  61. தாயுமான சுவாமி திருக்கோவில் ▶ 30:31

    இங்க பாருங்க தாயுமான சுவாமி திருக்கோவில் இதுக்குள்ளதான் வந்து மலைக்கோட்டைக்கு போகணுங்க

  62. மலைக்கோட்டை ▶ 30:34

    இதுக்குள்ளதான் வந்து மலைக்கோட்டைக்கு போகணுங்க நம்ம

  63. ஹோட்டல் சூர்யா ▶ 30:51

    இங்க ஹோட்டல் சூர்யாஸ்னு ஒரு டிபன் ஷாப் இருக்கு வெஜிடேரியன் ஸ்வீட்ஸ் அண்ட் ஃபுட்

Cities in these videos

Tiruchirappalli