🇱🇰Trincomalee Travel Vlog EP 9 | Hidden Gems of Trinco | Tamil Travel Guide
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- திருக்கோணேஸ்வரம் கோயில் ▶ 0:00
போன காணொளியில நம்ம காலையில 6:00 மணிக்கு எல்லாம் திருக்கோனேஸ்வரம் கோயிலுக்கு போயிருந்தோங்க
- லவ்வர் ஸ்லீப் வியூ பாயிண்ட் ▶ 0:16
பக்கத்துல இருக்கிற இந்த அழகான வியூ பாயிண்ட் லவ்வர் ஸ்லீப்னு சொல்லுவாங்க
- கன்னியா சுடுநீர் ஊற்று ▶ 0:54
இப்ப நம்ம மதியம் சாப்பாடை முடிச்சிட்டு வந்திருக்கிற முதல் இடம் பேரு திருக்கோணமலை கன்னியா சுடுநீர் ஊற்றுங்க
- மார்பிள் பீச் ▶ 3:23
இதுதான் மாபிள் பீச் ஆனா வாவ் நிறைய பேர் இருக்காங்க
- சீவியூ ரோடு ▶ 5:52
இந்த ரோடு பேரு சீவியூ ரோட் கடற்காட்சி வீதி
- திருக்கோணமலை பத்ரகாளி அம்மன் கோவில் ▶ 7:15
நம்ம வந்திருக்கிறது ஒரு அழகான ஆலயம்ங்க. திருக்கோணமலை பத்ரகாளி அம்மன் கோவில்
- அலாஸ்கா பெட் கெஸ்ட் ஹவுஸ் ▶ 12:18
இந்த கெஸ்ட் ஹவுஸ் பேரு அலாஸ்கா பெட் லவ்வர் புக்கிங்.comல தேடுனாலே கிடைக்கும்
- கிராண்ட்பெல் ஹோட்டல் ▶ 13:25
நான் இந்த வாட்டி சூஸ் பண்ண ஹோட்டல் பேரு கிராண்ட்பெல் ஹோட்டல் கொழும்புங்க
- ஆனந்தன் ரோவன் ▶ 14:19
நாங்க ஹோட்டல் இறங்குனஉடனே 100 மீட்டர்ல ஆனந்தன் ரோவன் இருக்கா அங்க நாங்க போயிட்டு இருக்கோம் சாப்பிடுறதுக்கு