PlaceTubeThe places in YouTube travel videos, on a map

பிராத்தனைகளை நிறைவேற்றும் சிறுவாபுரி முருகன்|Siruvapuri Murugan|திருமணம் சொந்த வீடு வாங்க வழிபாடு

GO TEMPLE ·

Open in PlaceTube Watch on YouTube

பிராத்தனைகளை நிறைவேற்றும் சிறுவாபுரி முருகன்|Siruvapuri Murugan|திருமணம் சொந்த வீடு வாங்க வழிபாடு

Places in this video

  1. சிறுவாபுரி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ▶ 0:27

    இன்னைக்கு நாம வந்திருக்கிறது ஒரு அற்புதமான தாளம் சிறுவாபுரி ஸ்ரீ பாலசுப்பிரமணியா சுவாமி ஆலயமானது சென்னையிலிருந்து வடக்கே 33 கிலோமீட்ட தொலைவிலும் பொன்னேரிக்கு மேற்கே சுமார் 10 கிலோமீட்ட தொலைவிலும் இந்த கிராமமானது அமைந்துள்ளது

  2. சிறுவாபுரி திருக்குளம் ▶ 0:45

    பின்னாடி பாருங்க இவ்வளவு பெரிய திருக்குளத்தில அழகான கோயில் அமைந்திருக்கு

  3. ஆதி மூலவர் சன்னதி ▶ 5:25

    இது வந்து இந்த ஆதி மூலர்னு அந்த மூலவர் புது மூலவர்க்கு பின்னாடி ஒரு ஆதி மூலவர் பழைய மூலவர்

  4. செங்கல் வெங்கட்ராயர் சன்னதி ▶ 6:04

    செங்கல் வெங்கட்டராயர் அப்படின்னு ஒரு மகான் இங்க சன்னதி இருக்கு

  5. முனீஸ்வரர் சன்னதி ▶ 6:24

    இங்க வந்து முனீஸ்வரர் சன்னதி இருக்குது

  6. சரவணா ஹோட்டல் ▶ 7:13

    நீங்க சரவணா ஒரு ஹோட்டல்ன்னு இருக்குது அங்கதான் நான் சாப்பிட்டேன்

  7. சிறுவாபுரி கிராமம் ▶ 7:31

    உள்ள வந்துட்டீங்கன்னா சிறுவாபுரி கிராமம் இருக்கும் அழகான கிராமம்

  8. அன்னதான கூடம் ▶ 7:47

    இங்க அன்னதானம் பரிமாறறவங்க ஒரு செய்தி சொல்றாங்க நாங்க அன்னதானம் சாப்பிட்டோம் ரொம்ப நல்லா இருந்தது

  9. வரதராஜ பெருமாள் கோவில் ▶ 15:27

    பெருமாள் கோவில் பரதராஜ பெருமாள் கோவில் இருக்கு

  10. அகத்தீஸ்வரர் கோவில் ▶ 15:35

    அதுக்கடுத்து அகத்தீஸ்வரர் கோவில் இருக்கு

  11. விநாயகர் கோவில் ▶ 15:39

    விநாயகர் கோவில் இமாதிரி துர்க்கை கோவில் தனித்தனி கோவில்கள்ல்லாம் இருக்கு

  12. துர்க்கை கோவில் ▶ 15:39

    விநாயகர் கோவில் இமாதிரி துர்க்கை கோவில் தனித்தனி கோவில்கள்ல்லாம் இருக்கு

  13. அமிர்த புஷ்கரணி குளம் ▶ 16:35

    கோவிலுக்கு பின்புறம் வந்து அமிர்த புஷ்கரணி குளம் இருக்கு

Cities in these videos

Siruvapuri