PlaceTubeThe places in YouTube travel videos, on a map

கும்பாபிஷேகத்திற்கு பிறகு திருச்செந்தூர் பயண வழிகாட்டி-2025 / சாமி தரிசனம் விரைவில் செல்ல வேண்டுமா??

Arun Traveller ·

Open in PlaceTube Watch on YouTube

கும்பாபிஷேகத்திற்கு பிறகு திருச்செந்தூர் பயண வழிகாட்டி-2025 / சாமி தரிசனம் விரைவில் செல்ல வேண்டுமா??

Places in this video

  1. திருச்செந்தூர் முருகன் கோயில் ▶ 0:00

    திருச்செந்தூர் பயண வழிகாட்டி... திருச்செந்தூர் முருகனோட சக்தியை பத்தி நம்ம சொல்லணும்ங்கற அவசியமே கிடையாது

  2. திருச்செந்தூர் ரயில் நிலையம் ▶ 1:03

    நீங்க ட்ரெயின்ல வர்றீங்க அப்படிங்கிறப்ப ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து நீங்க நடந்து வரது டிஸ்டன்ஸ் தான்

  3. திருச்செந்தூர் பஸ் நிலையம் ▶ 1:19

    கோயிலுக்கு அதாவது கோயில் வாசலுக்கு முன்னாடி வந்துட்டு ஒரு பஸ் ஸ்டாண்ட் இருக்கு பெரிய பஸ் ஸ்டாண்ட்

  4. நாழிக்கிணறு ▶ 1:36

    நாயக்கிணர்ல குளிச்சிட்டு அப்படியே சாமி பார்க்க வந்துரலாம்

  5. தூண்டுகை விநாயகர் கோயில் ▶ 1:36

    தூண்டுகை விநாயகர் கோவில் வழியாதான் வருவீங்க

  6. சஷ்டி மண்டபம் ▶ 2:22

    சஷ்டி மண்டபம் எல்லாம் இருக்கு... நீங்க சஷ்டி மண்டபத்துல எல்லாம் தங்குனீங்க அப்படிங்கற பட்சத்துல ஃபேன் ஃபேன்னே இருக்கு

  7. திருச்செந்தூர் கடற்கரை ▶ 4:15

    கோயில் பின்புறமா வந்து நீங்க நேரா கடல் கரைக்கு வந்துரலாம்

  8. முடி எடுக்கும் இடம் ▶ 4:15

    முடி எடுக்கற இடம். நீங்க வந்துட்டு திருச்செந்தூர் வந்துட்டு முடி எடுக்கணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா எக்ஸாக்ட்டா வந்து இந்த இடத்துக்கு வந்தீங்கன்னா போதும்

  9. காது குத்து மண்டபம் ▶ 5:19

    முடி எடுத்துட்டு பக்கத்துலயே வந்துட்டு காது குத்துற இடம் இருக்கு... காது குத்து மண்டபம்ன்னு சொல்லிட்டு

  10. மூவர் சமாதி ▶ 6:16

    நாளினர்ல குளிச்சிட்டு அதுக்கு பின்னாடி அப்படியே வந்து மூவர் சமாதி இருக்கு. அந்த இடத்துல வந்துட்டு நீங்க சாமி கும்பலாம்

  11. திருச்செந்தூர் அன்னதான மண்டபம் ▶ 6:21

    திருச்செந்தூரோட அன்னதானம் ரொம்ப சூப்பரா இருக்கும்... அன்னதான மண்டபம் இருக்கு

  12. யானை மண்டபம் ▶ 8:08

    யானை மண்டபம் இருக்கு பாத்தீங்களா? அதுக்கு பக்கத்துலயே வந்து நீங்க உள்ள போயிற முடியும்

  13. கருணை கடல் கந்தா போட்டி ▶ 8:11

    கருணை கடல கந்தா போட்டின்னு சொல்லி அந்த இத பாக்குறதுக்காக போவோம்

  14. திருச்செந்தூர் இலவச மருத்துவ மையம் ▶ 11:03

    திருச்செந்தூர்ல இலவச மெடிக்கல் சென்டர் கோயிலுக்கு பக்கத்துலயே இருக்கு... எனக்கு பின்னாடி இருக்கறதுதான் மெடிக்கல் சென்டர்

  15. வள்ளி குகை ▶ 11:16

    வள்ளி குகை இருக்கு பாத்தீங்களா? வள்ளி குகைக்கு போற வழில... இப்ப வள்ளி குகைய வந்து ஓபன் பண்ணியாச்சே

Cities in these videos

Thiruchendur