Chinnamanur Bus Stand Tour | Facilities and Megamalai Connectivity Guide | Beautiful Town in Theni
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- சின்னமனூர் பேருந்து நிலையம் ▶ 0:00
தேனி டிஸ்ட்ரிக்ட்ல இருக்கிற சின்னமனூர் டவுன்ல இருக்கோம், நாம இங்க பார்க்கிறது சின்னமனூர் பஸ் ஸ்டாண்டோட என்ட்ரன்ஸ். நேரு பேருந்து நிலையம் சின்னமனூர்.
- ஆவின் பூத் ▶ 1:56
பஸ் ஸ்டாண்ட் பிரண்ட்லயே பார்த்தீங்கன்னா ஆவின் போத் இருக்குங்க... சுக்குப்பால் எல்லாம் கூட கிடைக்குதுங்க, பூஸ்ட், லெமன் டீ, சுக்குமல்லி காபி, நாட்டுச்சக்கரை எல்லாம் போட்டு கொடுக்குறாங்க.
- ஜமுனா மெஸ் ▶ 2:34
பஸ் ஸ்டாண்டுக்கு ஆப்போசிட்லயே ஜமுனா மெஸ் அப்படின்னு ஒரு வெஜ் ரெஸ்டாரண்ட் இருக்குங்க, பெருசா எல்லா வெரைட்டிஸ் ஆஃப் டிபன்ஸும் மார்னிங் கிடைக்கும், ஹாட் அண்ட் பைப்பிங்கா.
- சின்னமனூர் நகராட்சி அலுவலகம் ▶ 11:35
சின்னமனூர் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலயே பார்த்தீங்கன்னா நமக்கு நகராட்சி ஆபீஸ் இருக்கு.
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ▶ 13:00
நகராட்சி ஆபீஸ், பஸ் ஸ்டாண்ட் எல்லாம் தாண்டி கொஞ்சம் உள்ள வந்தோம்னா உங்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் எல்லாம் இருக்குங்க.
- என். கே. பி. தேவர் அரசினர் மருத்துவமனை ▶ 13:17
இந்த சைடு வந்து கவர்மெண்ட் ஹாஸ்பிடல் இருக்கு, என் கேபி தேவர் அரசினர் ஹாஸ்பிட்டல் அப்படின்னு சொல்லிட்டு.
- அரிகேசநல்லூர் வளைவு ▶ 13:33
செப்பேடு புகழ் பெற்ற அரிகேசநல்லூர் என்ற சின்னமனூர்... இந்த ஆர்ச்ல அரிகேசநல்லூர் போல சின்னமனூரோட பழைய பேரு... நல்லா ட்ரெடிஷன் ஒரு ஆர்ச் எல்லாம் கட்டி பியூட்டிஃபுல்லா வச்சிருக்காங்க.