Charminar and Mecca Masjid Tour, Hyderabad | Timings, Entry Fee | MUST VISIT Gems of Hyderabad
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- மக்கா மஸ்ஜித் ▶ 0:05
நம்ம ஹைதராபாத்னாவே சார்மினார் தாங்க. இன்பேக்ட் தெலுங்கானா கவர்மெண்ட்டோட சிம்பலே வந்து சார்மினார் தான்னு நினைக்கிறேன்.
- சார்மினார் ▶ 0:07
நம்ம ஹைதராபாத்னாவே சார்மினார் தாங்க. இன்பேக்ட் தெலுங்கானா கவர்மெண்ட்டோட சிம்பலே வந்து சார்மினார் தான்னு நினைக்கிறேன்.
- நிஜாம்ஸ் மியூசியம் ▶ 0:54
நம்ம ஹைதராபாத் சிட்டியோட ஹெரிட்டேஜ் எக்ஸ்பளோர் பண்ற சீரீஸ்ல இப்ப நாம நிஸாம்ஸ் மியூசியம் பார்த்துட்டு ஹைதராபாதோட மோஸ்ட் சார்ட் ஆப்டர் லேண்ட்மார்க்கான சார்மினார் தாங்க போக போறோம்.
- சாலர்ஜங் மியூசியம் ▶ 1:15
நம்ம லாஸ்ட் வீடியோஸ்ல வந்து நிஸாம்ஸ் மியூசியம் பார்த்தோம் சாலர்ஜங் மியூசியம் பார்த்தோம்.
- தஜ்ஜாலி பிரியாணி ஹோட்டல் ▶ 2:49
நம்ம சார்மனார் வந்துட்டு இங்க ஒரு ஹோட்டல் இருந்துச்சுங்க. தஜ்ஜாலி பிரியாணி ஹோட்டல். அங்க நாம வெஜ் மீல்ஸ் சாப்பிடுறோம்.
- சௌமஹால் பேலஸ் ▶ 3:46
சார்மினார் பாத்தீங்கன்னா நம்ம சௌமஹால் பேலஸ் லார்ட் பசார் பக்கத்துல தாங்க இருக்கு.
- லார்ட் பஜார் ▶ 3:46
சார்மினார் பாத்தீங்கன்னா நம்ம சௌமஹால் பேலஸ் லார்ட் பசார் பக்கத்துல தாங்க இருக்கு.
- கோல்கொண்டா போர்ட் ▶ 18:25
சோ நம்ம சவமகாலா பார்த்தோம் கோல்கொண்டா போர்ட் பார்த்தோம் எல்லாத்துலயுமே வந்து ஒரு இந்தியன் அண்ட் முகல் மிக்ஸ்ல இருக்கிற இந்த மானியுமென்ட்ஸ் எல்லாம் அப்படியே கண்ணுக்கு விருந்தா அமையும்.