PlaceTubeThe places in YouTube travel videos, on a map

How to reach Velliangiri Hills by bus ? | Coimbatore to Poondi Velliangiri Temple Bus Via Perur 👍

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

How to reach Velliangiri Hills by bus ? | Coimbatore to Poondi Velliangiri Temple Bus Via Perur 👍

Places in this video

  1. காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் ▶ 0:00

    இப்ப நாம எங்க இருக்கோம்னா கோயம்புத்தூர்ல இருக்கற காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க

  2. ஈஷா யோகா மையம் ▶ 0:37

    இங்கிருந்துதான் வந்து ஈஷா கல பஸ் கிளம்பும்

  3. வெள்ளியங்கிரி மலை ▶ 3:10

    வெள்ளிங்கிரி மலை மேல போகணும்னா ட்ரெக்கிங் போகணும்னா இந்த பஸ்ல போயிட்டு அடிவாரத்தில இருந்துதான் நீங்க ட்ரக் பண்ணனும்

  4. பேரூர் பட்டீஸ்வரர் கோவில் ▶ 9:08

    பேரூர்லதான் வந்து பட்டீஸ்வரர் கோவில் இருக்கு சிவன் கோவில் இது ரொம்ப ரொம்ப ஃபேமஸான கோவில்ங்க

  5. பேரூர் ▶ 9:14

    கோயம்புத்தூர் சிட்டி ல இருந்து இப்போ பேரூர் அப்படிங்கிற ஏரியா கிராஸ் பண்ணிட்டு இருக்கோங்க

  6. மாதம்பட்டி ▶ 10:29

    இப்ப நாம பேரூர் தாண்டி மாதம்பட்டி அப்படிங்கிற ஊர் பகுதிக்குதான் தாண்டிட்டு இருக்கோம்

  7. ஆளாந்துறை ▶ 14:20

    இப்ப நாம பேரூர் மாதம்பட்டி எல்லாம் கிராஸ் பண்ணி டிராவல் பண்ணிட்டு இருக்கோங்க ஆளாந்துறை ஏரியால

  8. இருட்டுப்பள்ளம் ▶ 14:24

    இருட்டுப்பள்ளம் ஜங்ஷன்ு ஒரு ஏரியா வருங்க

  9. பெருமாள் கோவில் பத்தி ▶ 14:27

    பெருமாள் கோவில் பத்தின்னு ஒரு ஊருக்கு போயிட்டு நாம அங்க இருக்கிற ஒரு செக் டேம்

  10. பெருமாள் கோவில் பத்தி அருகிலுள்ள செக் டேம் ▶ 14:32

    அங்க இருக்கிற ஒரு செக் டேம் அதுவும் வந்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில இருக்கற ஒரு பியூட்டிபுல்லான கிராமம்தான்

  11. சாடிவயல் செக்போஸ்ட் ▶ 15:06

    செக்போஸ்ட் சாடிவயல் செக்போஸ்ட் பக்கத்துலயே வந்து சின்னார் ரிவர் ஓடிட்டு இருந்துச்சு

  12. ஆதியோகி சிலை ▶ 17:15

    ஆதியோகி சில பக்கத்துல போயிட்டீங்கன்னா உங்களுக்கு புல்ல கார்ட் எல்லாம் இருக்கும்

  13. ஈஷா அருகிலுள்ள காலை உணவு நிறுத்தம் ▶ 17:48

    நம்ம பூண்டி போற வழியில ஈஷாக்கு பக்கத்துல பிரேக்பாஸ்டக்கு நிறுத்தி இருக்காங்க எவ்வளவு பியூட்டிஃபுல்லா இருக்கு பாருங்க ஏரியா

  14. பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் ▶ 23:54

    கோவை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட்ல இருந்து பூண்டி கோவில் வந்தாச்சுங்க நம்ம வெள்ளியங்கிரி மலை அடிவாரத்துக்கு

Cities in these videos

Coimbatore