PlaceTubeThe places in YouTube travel videos, on a map

பொதிகை மலை கிராமம் 😮Tribal doctor challenges English medicine #village #kaani #tribal #WesternGhats

Hyper Tracker ·

Open in PlaceTube Watch on YouTube

பொதிகை மலை கிராமம் 😮Tribal doctor challenges English medicine #village #kaani #tribal #WesternGhats

Places in this video

  1. பாவநாசம் ▶ 0:03

    தமிழ்நாட்டில இப்படி ஒரு ஊர் இருக்கு அப்படிங்கிறது அந்த ஊருக்கு போய் பார்த்தாதான் அவ்வளவு அற்புதமான பிரம்மிக்க வைக்கக்கூடிய அவ்வளவு அழகு இருக்கக்கூடிய ஒரு ஊர்தான் பாவநாசம்.

  2. காரையாறு ▶ 0:15

    அதுவும் பாவநாசத்துல இந்த காரையாறு அப்படிங்க கூடிய ஒரு ஊர்ல வாழக்கூடிய ஒரு ட்ரைபர் மக்கள்...

  3. பொதிகை மலை ▶ 0:26

    மேற்கு தொடர்ச்சி மலையில வாழக்கூடிய அதுவும் பொதிகை மலையில் இருக்கக்கூடிய இந்த காணி பழங்குடி மக்கள்தான் ரொம்ப ரொம்ப ஆச்சரியப்படுத்தக்கூடிய பல நோய்களுக்கு மருந்தை கொடுக்குறாங்க...

  4. மயிலார் காணிக்குடி இருப்பு ▶ 7:20

    என் பேர் பிச்சாண்டி இருக்கக்கூடிய இந்த இடம் இந்த இடம் நான் இப்ப இருக்கக்கூடிய இடத்துக்கு பேரு மயிலார் காணிக்குடி இருப்பு காணிக்குடிய ஆமா ட்ரைபில்ஸ்ங்கற மலைபால் மக்கள் வாழக்கூடிய இடம்...

  5. இஞ்சி குளம் ▶ 8:10

    அதுக்கடுத்து அதுல இருந்து ஒரு எட்டு 10 கிலோமீட்ட இருக்கும் இஞ்சி குளின்னு ஒரு இடம் இருக்கு. அது அந்த தென்போதிக அகசர் வாழ்ந்த மலி பக்கத்துல இருக்கு.

  6. சின்ன மயிலார் ▶ 8:13

    சின்ன மயிலார் இன்ன இதுல இருந்து ஒரு 5 கிலோமீட்ட உள்ள பெரிய கில்ஸ்குள்ள இருக்கும் மலைக்குள்ள இருக்கு ஆமா நடந்தும் போணும்.

  7. சேர்வலார் ▶ 8:28

    இது ரொம்ப கேரளா பார்டர் ஒட்ட அதுக்கடுத்து சேர்வலார் ஒன்னு இருக்கு.

  8. காணிக்குடி இருப்பு ▶ 8:30

    காணிக்குடி இருப்புன்னு ஒன்னு இருக்கு. நீங்க வந்த வழிய நீங்க போகும்போது கூட பார்க்கலாம். டிரைவ் ஸ்கூல் இருக்கு. செட்டில்மெண்ட் ஏரியா ஒன்னு...

Cities in these videos

Papanasam · Kariyaru · Tirunelveli district