🇲🇾Discovering Kek Look Tong Cave | Ipoh Adventure | Tamil Travel Vlog | Niraselvi Trip | Part 3
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- கெக் லுக் தோங் குகை கோவில் ▶ 1:05
இப்ப நம்ம ஒரு லைம்ஸ்டோன் கேப் டெம்பிள்க்கு வந்திருக்கோம்... இந்த இடம் பேரு கேக் லுக்தோங் கேவ்
- கெக் லுக் தோங் தோட்டப் பூங்கா ▶ 7:44
அடுத்து நீங்க அந்த குகையெல்லாம் சுத்தி பார்த்துட்டு பின்னாடி வந்தீங்கன்னா ஒரு விசாலமான கார்டன் பூங்கா இருக்கு