மகாவிஷ்ணுவின் அருள் பெற்ற திருநாவாய் கோவில் | திருநாவாய் நவமுகுந்தா கோவில் முழு தரிசனம்..
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- திருநாவாய் நவமுகுந்தா கோவில் ▶ 3:59
இன்னைக்கு நாம் இருக்கிறது ஒரு அற்புதமான சேத்திரம். உங்களுக்கு எல்லாருக்குமே தெரிஞ்ச திருநாவா நாவா முகுந்த சேத்திரத்தில இருக்கிறோம்.
- ஸ்ரீஹரி வித்யாபீடம் ▶ 5:06
அவருக்கு வந்து சென்னையிலேயே ஸ்ரீஹரி வித்யாபீடம் என்றும் ஒரு ஆசிரமம் நடத்தி கொண்டிருக்கிறார்.
- பாரதப்புழா ஆறு ▶ 8:50
இந்த ஆற்றை வந்து நிலாநதி என்று சொல்வார்கள் ஆனால் தற்போது இது வந்து பாரதப்புழை என்று அழைக்கப்படுகின்றது.
- பிரம்மா கோவில் ▶ 13:02
அந்த கரைக்கு அப்புறம் அந்த பக்கம் வந்து பிரம்மர் கோயில் இருக்கு பிரம்மா கோயில் இருக்கு.
- மகாதேவர் கோவில் ▶ 13:02
மகாதேவர் அதாவது சிவனுக்கு கோயில் இருக்கு.
- திருப்பரங்கோடு ▶ 29:59
சிவபெருமாள் தான் இங்க இருந்து கரெக்ட்டா 3 km தான் நேர் ரேகையிலே இருக்கிறது திருப்பெரங்கோவில்.
- கரிப்பூர் விமான நிலையம் ▶ 57:32
கரிப்பூர் விமான நிலையம் மாவட்டம் கோழிக்கோடு அது ஆக்சுவலா இருக்கறது.
- சம்மரவட்டம் ஐயப்பன் கோவில் ▶ 59:21
இங்க பக்கத்துல வந்து சம்மரவட்டம் ஐயப்பன் கோவில்.
Cities in these videos
Thirunavaya · Chennai · Thavanur · Thirupparankodu · Karipur