பாலருவி போலாமா? | Palaruvi Waterfalls Complete Guide | Timings, How to Reach, Entry Fee ...
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- பாலருவி அருவி ▶ 0:00
நாம எங்க இருக்கோம்னா கேரளால இருக்கிற பாலவி வாட்டர்பால்ஸ்ல தாங்க இருக்கோம்
- ஆரியங்காவு ஐயப்பன் கோவில் ▶ 0:08
நம்ம ஆரியங்காவு ஐயப்பன் கோவில் கேள்விப்பட்டிருப்பீங்க
- கேடிசி ரெஸ்டாரண்ட் ▶ 1:00
பாலவி வாட்டர்பால்ஸ்க்கு ஆப்போசிட்லயே கேடிசி ரெஸ்டாரண்ட் இருக்குங்க
- மோட்டல் அராம் ▶ 1:07
மோட்டல் அராம் அப்படின்னு சொல்லிட்டு உங்களுக்கு லஞ்ச் பார் ஸ்டே பண்றதுக்கான ரூம்ஸ் எல்லாமே இங்க அவைலபிலா இருக்கு
- பாலருவி ரிசார்ட் ▶ 1:41
பாலர்வி ரெசார்ட்னே ஒன்னு இருக்கு நம்பர்ஸ் நோட் பண்ணிக்கங்க
- கேரளா வனத்துறை அலுவலகம் ▶ 1:57
உங்களுக்கு நம்ம பாலவி கேரளா பாரஸ்ட் டிபார்ட்மெண்ட் ஆபீஸ் இருக்கும்
- தென்மலா அணை ▶ 5:09
தென்மலா டேம் எல்லாம் பார்த்துட்டு போலாம்
- பாலருவி டிக்கெட் கவுண்டர் ▶ 6:56
இதுதான் டிக்கெட் வாங்குற இடம் உள்ளுக்குள்ள போறதுக்கு பாலருவிக்கு
- பாலருவி எக்கோ ஷாப் ▶ 7:02
எக்கோ ஷாப் வேற இருக்கு உங்களுக்கு. கைவினை பொருட்கள் எல்லாம் இருக்கும்ல
- குளத்துப்புழா ஐயப்பன் கோவில் ▶ 10:48
அதே மாதிரி குளத்துப்புலா ஐயப்பன் கோவில் இருக்கு
- பாலருவி வியூ பாயிண்ட் ▶ 15:11
பால்ஸ்கு மேல இருந்து விளையற இடத்துல வியூ பாயிண்ட் மாதிரி ஒன்னு பண்ணி வச்சிருக்காங்க
- செந்தூரணி எக்கோ டூரிசம் சென்டர் ▶ 18:19
செந்தூரணி எக்கோ டூரிசம் சென்டர் வேற இருக்கு. அதுக்கும் போயிட்டு வரலாம்
- அஷ்டமுடி ஏரி ▶ 30:12
கொல்லம் போயிட்டு கொல்லம்ல போட்டிங் போலாமா அப்படிங்கிற ஒரு ஐடியா இருக்கு. அஸ்தமுடி லேக்ல
- ஆலப்புழா ▶ 30:44
அதுக்கப்புறம் ஆலப்புலா போயிட்டு எக்ஸ்பளோர் பண்ண போறோம்