🔱 சதாசிவ மலை - மலை ஏறுதல் 🏔️ கோவில் தரிசனம் 🙏 அருவியில் ஆனந்தக் குளியல் 💦 | Sathasiva Kona Trekking
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- திருநின்றவூர் ரயில் நிலையம் ▶ 2:49
நாங்க சதாசிவ மலை போறதுக்காக இப்போ திருநேன்றூர் ரயில்வே ஸ்டேஷன்ல தான் வந்து வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோமே.
- அரக்கோணம் ரயில் நிலையம் ▶ 2:49
இங்க இருந்து லோக்கல் ட்ரெயின் மூலமா ஃபர்ஸ்ட் அரக்கோணம் போயிட்டு அங்கிருந்து கடப்பாக்கு போற லோக்கல் ட்ரெயின் ஏறி புத்தூர் போய் இறங்க போறோம்.
- புத்தூர் ரயில் நிலையம் ▶ 3:06
இந்த சதாசிவ மலைங்கறது ஆந்திர மாநிலம் புத்தூர்ல இருந்து சுமார் 12 km டிஸ்டன்ஸ்லயும் திருப்பதியில இருந்து சுமார் 40 km டிஸ்டன்ஸ்லயும் அமைஞ்சிருக்குது.
- சதாசிவ மலை அடிவாரம் ▶ 6:01
அங்கிருந்து 2 கிலோமீட்ட தூரத்துல இருக்கற மலை அடிவாரம் வரைக்கும் நம்ம நடந்துதான் போகணும்.
- அடிவார சிவன் கோவில் ▶ 7:37
இங்க மலை அடிவாரத்திலயே ஒரு சிவன் கோவில் இருக்குது. இங்க ஃபர்ஸ்ட் தரிசனம் பண்ணியாச்சு.
- நாகாதம்மன் கோவில் ▶ 9:32
இந்த அடிவாரத்தில இருந்து ஒரு 50 மீட்டர் தூரத்திலயே நம்ம முதல்ல தரிசிக்க வர சாமி பாத்தீங்கன்னா நாகாதம்மன் தான்
- ஆகாய லிங்கம் ▶ 11:08
அப்பாடா ஒரு வழியா இந்த ட்ரக்கிங்குடைய சென்டர் பாயிண்ட்டான ஆகாய லிங்கத்தை வந்து ரீச் பண்ணிட்டோங்க.
- வனவிநாயகர் கோவில் ▶ 11:57
அடுத்த ஒரு ஹாப் கிலோமீட்டர்ல வனவிநாயகர் கோவில்.
- சதாசிவ கோவில் ▶ 12:44
இந்த சதாசிவ கோவிலுக்கு ரீச் பண்ணிடலாம்.
- ஐயாவாரி அருவி ▶ 16:06
பக்கத்துல பாத்தீங்கன்னா இது வந்து ஐயாவாரி வாட்டர்பால்ஸ் ரைட்
- காமாட்சி அம்மன் கோவில் ▶ 16:54
எக்ஸாக்ட்டா சொல்லணும்னா காமாட்சி அம்மன் கோயில் பக்கத்துல.
- அம்மாவாரி அருவி ▶ 16:54
ரெண்டாவது அம்மாவாரி வாட்டர்பால்ஸ்.
- ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் ▶ 20:24
எனக்கு லெப்ட் சைடுல நம்ம பார்த்துட்டு இருக்கறதுதான் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில்.
- குகை சதாசிவலிங்கம் கோவில் ▶ 20:59
அதுக்கும் கொஞ்சம் மேல ஒரு சின்ன குகை கோவில் இருக்குது. அதுதான் நான் இப்ப நின்னுட்டு இருக்கற இடம்.