SRIRANGAM SERTHI SEVAI | ONCE IN A YEAR SPECIAL | SRIRANGAM TEMPLE VLOG
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் ▶ 0:00
108 திவ்யதேச கோயில்கள்ல முதல் திவ்யதேசமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில்
- செங்கமல நாச்சியார் சன்னதி ▶ 2:41
நேரா வந்து செங்கமல நாச்சியார் சன்னதி லெப்ட் சைடுல உங்களுக்கு கொட்டாரம் இருக்கும்
- திருக்கொட்டாரம் ▶ 3:08
திருக்கொட்டாரம் உள்ள கோஷாலையே இருக்கு
- சக்கரத்தாழ்வார் சன்னதி ▶ 5:09
இம்மீடியட்டா சக்கரத்தாழ்வார் சன்னதி வந்துருச்சு
- அமிர்த கலச கருடன் சன்னதி ▶ 5:25
அமிருத கலச கருடன் சன்னதி ஓபன்ல இருந்தது
- திருமழிசை ஆழ்வார் சன்னதி ▶ 5:41
திருமலைசி ஆழ்வார் இந்த தடவை நான் தேடி கண்டுபிடிச்சு போய் பார்த்தேன்
- ராமானுஜர் சன்னதி ▶ 5:57
அடுத்து ராமானுஜர் சன்னதிக்கு போனேன்
- பிள்ளை லோகாசாரியார் சன்னதி ▶ 7:02
பிள்ளை லோகாச்சாரியார் சன்னதி உள்ள குட்டி ரங்கநாதர் இருப்பார்
- ஸ்ரீரங்கம் புது பஸ் ஸ்டாண்ட் ▶ 10:02
ஸ்ரீரங்கம் புது பஸ் ஸ்டாண்ட்ல இருந்து பஸ் எல்லாம் இப்ப கிளம்புது