Tirupati Sarva Darshan & Rain Update | Tirupati Local Temple Tour Package Latest
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- திருமலை ஸ்ரீவாரி கோயில் ▶ 0:00
திருமலா ஸ்ரீவாரி கோயில் புரட்டாசி பிரம்மோத்சவ வாகன சேவால இன்னைக்கு காலையில மலையப்ப சுவாமி ஸ்ரீராமர ஆஞ்சநேயர் மீது அமர்ந்து ஹனுமந்த வாகன சேவா
- மாடவீதி ▶ 0:21
மாடவீதி உலா வந்தார். சாயந்திரம் நாலு மணி போல மலையப்பசுமி தாயாரோட தங்க ரதத்துல மாடவீதி உலா வருவாங்க
- கிருஷ்ணதேஜா சர்க்கிள் ▶ 1:07
கியூ லைன் கிருஷ்ணதேஜா சர்க்கிள்ல ஸ்டார்ட் ஆகுது
- லட்டு கவுண்டர் ▶ 1:20
அந்த ரீ என்ட்ரி பாயிண்ட் லட்டு கவுண்டருக்கு பேக் சைடுல இருக்கு
- விஷ்ணு நிவாசம் ▶ 2:09
ஸ்லாட் சர்வதோஷன் டோக்கன் ரயில்வே ஸ்டேஷனுக்கு முன்னாடி விஷ்ணு நிவாசம் பஸ் ஸ்டாண்டுக்கு பின்னாடி
- ஸ்ரீனிவாசம் காம்ப்ளக்ஸ் ▶ 2:16
ஸ்ரீனிவாசம் காம்ப்ளக்ஸ் அலிப்பிரி பாலாஜி பஸ் ஸ்டாண்ட் கிட்ட
- பூதேவி காம்ப்ளக்ஸ் ▶ 2:21
பூதேவி காம்ப்ளக்ஸ்லும் திவயதர்சன் டோக்கன் பூதேவி காம்ப்ளக்ஸ்ல மட்டும் கொடுப்பாங்க
- அலுமேலு மங்காபுரம் பத்மாவதி அம்மாவாரி கோயில் ▶ 2:40
அலுமேலு மங்காபுரம் பத்மாவதி அம்மாவாரி கோயில்
- ஸ்ரீனிவாச மாங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில் ▶ 2:40
ஸ்ரீனிவாச மாங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில்
- தொண்டவாடா ஹஸ்தீஸ்வரர் கோயில் ▶ 2:58
தொண்டவாடா ஹஸ்தீஸ்வரர் கோயில்
- கபிலேஸ்வரர் கோயில் ▶ 3:00
கபிலேஸ்வரர் கோயில்
- வகுலமாதா கோயில் ▶ 3:03
வகுலமாதா கோயில்
- கோவிந்தராஜசுவாமி கோயில் ▶ 3:05
லாஸ்ட்டா கோவிந்தராஜசுவாமி கோயில்ல தரிசனம் பா்கறதுக்கு நம்மள இறக்கி விட்டுருவாங்க
- ஸ்ரீ காலகஸ்தி கோயில் ▶ 3:29
காலஹஸ்திக்கு போகணும்னு விருப்பப்படுறவங்க கூட இந்த லோக்கல் டெம்பிள் நீங்க புக் பண்ணிக்கலாம்
- காணிப்பாக்கம் விநாயகர் கோயில் ▶ 4:01
இதே ஆறு லோக்கல் டெம்பிள் கோயில்களோட காணிப்பாக்கம் ரொம்ப விசேஷமான கோயில்
- கார்வேட்டி நகரம் வேணுகோபாலன் சுவாமி கோயில் ▶ 4:35
கார்வேட்டி நகரம் வேணுகோபாலன் சுவாமி கோயில்
- நாகலாபுரம் வேதநாராயண பெருமாள் கோயில் ▶ 4:51
நாகலாபுரம் வேதநாராயண பெருமாள் கோயில்
- நாராயணவனம் பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில் ▶ 4:51
நாராயணவனம் பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில்
- அப்பளையகுண்டா நகரி கரியமாணிக்க சுவாமி கோயில் ▶ 4:51
அப்பளையகுண்டா நகரி கரியமாணிக்க சுவாமி கோயில்
- புக்கா காசி விஸ்வேஸ்வர அன்னபூர்ணி கோயில் ▶ 5:06
புக்கா காசி விஸ்வேஸ்வர அன்னபூர்ணி கோயில்
- சுருட்டப்பள்ளி பள்ளிக்கொண்டேஸ்வர கோயில் ▶ 5:10
சுருட்டப்பள்ளி பள்ளிக்கொண்டேஸ்வர கோயில்
- அஸ்வினி ஹாஸ்பிடல் ▶ 6:57
நேத்து அஸ்வினி ஹாஸ்பிடல்ல ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டவங்களோட எண்ணிக்கை 3684
- திருமலை மியூசியம் ▶ 8:02
மியூசியம் இன்னும் பக்தர்கள் போறதுக்கு அனுமதிக்கல
- திருமலை சிஆர்ஓ ரூம் புக்கிங் ஆபீஸ் ▶ 8:02
ஆப்லைன் ரூம்ஸ் டெய்லி திருமலா சிஆர்ஓ ரூம் புக்கிங் ஆபீஸ்ல காலையில 5 மணிக்கும்
- புஷ்கரணி தீர்த்தம் ▶ 8:07
புஷ்கரணி தீர்த்தம் புனித நீராடல் செய்றதுக்கு அனுமதிக்கிறாங்க
Cities in these videos
Tirumala · Tirupati · Tiruchanoor · Srinivasa Mangapuram · Thondavada · Srikalahasti · Kanipakam · Karvetinagaram · Nagalapuram · Narayanavanam · Appalayagunta · Buchinaidu Kandriga · Surutupalli