PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Parambikulam to Pollachi KSRTC Bus Travel | Scenic Travel in Parambikulam & Anaimalai Tiger Reserve

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Parambikulam to Pollachi KSRTC Bus Travel | Scenic Travel in Parambikulam & Anaimalai Tiger Reserve

Places in this video

  1. பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் ▶ 0:00

    பரம்பிக்குுளம் டைகர் ரிசர்வோட டிக்கெட் கவுண்டர் பக்கத்துல தாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம்

  2. ஆணைப்பாடி ▶ 1:10

    நம்ம பரம்பிக்குுளம் மேல இருக்கற ஆணைப்பாடிங்கிற இடத்துல இருக்கோங்க

  3. ஆனைமலை புலிகள் காப்பகம் ▶ 2:28

    தமிழ்நாட்டுக்குள்ள ஆணமலை டைகர் ரிசர்வ்னு சொல்லுவாங்க

  4. சர்க்கார்பதி சுரங்கப்பாதை ▶ 4:11

    இங்க ஒரு போர்டு போட்டுருக்காங்க பாருங்க சர்க்கார்பதி டனல் என்ட்ரி அப்படின்னு

  5. டாப் ஸ்லிப் ▶ 7:14

    நம்ம டாப் ஸ்லிப் வந்தாச்சு தமிழ்நாட்டுக்குள்ள என்டர் ஆயாச்சு

  6. தூணக்கடவு அணை ▶ 10:26

    நம்ம பரம்பிகுளம் டைகர் ரிசர்வ்குள்ள பார்த்த தூணக்கடவு டேம்

  7. பரம்பிக்குளம் அணை ▶ 10:26

    பரம்பிகுளம் டேம் பரம்பிகுளம் ஆளியார் ப்ராஜெக்ட்னே ஒன்னு இருக்கு

  8. ஆழியார் அணை ▶ 10:26

    நமக்கு கீழ ஆளியார் டேம் இருக்குல்ல அதுதான் வந்து பூட் ஹில்ஸ்ல இருக்கற டேம்

  9. திருமூர்த்தி அணை ▶ 11:31

    திருமூர்த்தி ஹில்ஸ் போனவாங்க அமராவதி டேம் இருந்துச்சு திருமூர்த்தி டேம் அமராவதி டேம் எது வேணாலும் சொல்லுவாங்க

  10. சேத்துமடை ▶ 17:13

    இப்ப நாம சேத்துமடை குட்டி டவுன் கிராஸ் பண்ணிட்டு இருக்கோம்

  11. ஆனைமலை ▶ 22:16

    நாம இப்போ ஆனமலை டவுன கிராஸ் பண்ணிட்டு இருக்கோம்

  12. ஊத்துக்குழி ▶ 27:59

    இது வந்து ஊத்துக்குழி அப்படிங்கிற ஒரு பிளேஸ்

  13. பொள்ளாச்சி சந்திப்பு ரயில் நிலையம் ▶ 28:07

    மோர் க்ளோஸ் டு பொள்ளாச்சி ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன்

  14. பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் ▶ 31:07

    இது வந்து பொள்ளாச்சியோட நியூ பஸ் ஸ்டாண்டுங்க

Cities in these videos

Palakkad · Pollachi · Udumalaipettai