ஜெய்ப்பூர் Budget Trip | Complete Itinerary using Local Transport | #jaipur #rajasthan #pinkcity
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- ஜெய்ப்பூர் ரயில்வே சந்திப்பு ▶ 3:45
இங்க ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துலயும் மெட்ரோ ஸ்டேஷனும் இருக்கு
- தமிழ் காரங்க ஹோட்டல் ▶ 4:08
இந்த ரயில்வே ஸ்டேஷன் ஆப்போசிட்லயே தமிழ் காரங்க ஹோட்டல் ஒன்னு இருக்கு
- ஜல் மஹால் ▶ 4:33
எங்களோட ஃபர்ஸ்ட் லொகேஷனான ஜல்மஹாலுக்கு கிளம்பிட்டோங்க
- ஆம்பர் கோட்டை ▶ 5:51
அடுத்த லொகேஷனா ஆம்பர் போர்ட் போறதுக்காக மறுபடியும் பேட்டரி ஆட்டோ ஏறி கிளம்பிட்டோம்
- ஜெய்கர் கோட்டை ▶ 8:16
இதுதான் ஜெயகர் போர்ட்
- பன்னா மீனா குண்ட் ▶ 9:36
நாங்க ஒரு 20 நிமிஷம் வாக்கிங்ல பண்ண மீனா குண்டு ரீச் ஆயிட்டோம்
- சிட்டி பேலஸ் ▶ 12:05
இங்க இருந்து பேட்டரி ஆட்டோ ஏறி சிட்டி பேலஸ் பார்க்க போயிருந்தோங்க
- ஜந்தர் மந்தர் ▶ 13:40
இந்த பேலஸ்க்கு பேக் சைடுல இருக்குற ஜந்தர் மந்திர்க்கு போயிட்டோம்
- ஹவா மஹால் ▶ 15:16
மெயின் ரோடு பக்கமா இருக்குற ஹவா மஹாலுக்கு போயிருந்தோம்
- நாகர்கர் கோட்டை ▶ 16:23
இங்க இருந்து 3 km தூரத்துல இருக்குற நிகர்கர் போர்ட்டுக்கு போறது தான் பிளான்