PlaceTubeThe places in YouTube travel videos, on a map

கருவறையில் பக்தர்களே பால் அபிஷேகம் செய்யும் அதிசயம் | Kandhikuppam Bhairavar Temple | Go Temple

GO TEMPLE ·

Open in PlaceTube Watch on YouTube

கருவறையில் பக்தர்களே பால் அபிஷேகம் செய்யும் அதிசயம் | Kandhikuppam  Bhairavar Temple | Go Temple

Places in this video

  1. கந்திக்குப்பம் காலபைரவர் கோயில் ▶ 1:19

    காலபைரவர் திருக்கோவிலுக்கு வந்திருக்கிறோம். இந்த காலபைரவர் திருக்கோவில் எங்க இருக்கு அப்படின்னா கிருஷ்ணகிரி மாவட்டத்தில இருக்கற கந்திக்குப்பம் என்ற கிராமத்தில இருக்குது.

  2. கிருஷ்ணகிரி ▶ 3:23

    சென்னையில இருந்து கிருஷ்ணகிரி போறாச்சு. கிருஷ்ணகிரிக்கு ட்ரெயின் டைரக்டா இல்ல.

  3. ஜோலார்பேட்டை சந்திப்பு ▶ 3:30

    சென்னையில இருந்து ஜோலார்பேட்டு போய் அங்க இருந்து ஒரு 40 கிலோமீட்டர்ஸ் நினைக்கிறேன்.

  4. கந்திக்குப்பம் சந்திப்பு ▶ 7:56

    கிருஷ்ணகிரியில இருந்து ஒரு 13 கிலோமீட்டருக்கு முன்னாடியே இந்த கந்திக்குப்பம் ஜங்ஷன் வந்துரும்.

  5. பைரவர் மடம் ▶ 8:12

    இங்க கந்திக்குப்பம் ஜங்ஷன்ல இங்க நீங்க பாத்தீங்கன்னா இந்த பைரவ மடம் இங்க இருக்கு. மாணிக்கவாசகர்வருடைய சிலையும் இருக்கு. இதான் அடையாளம்.

  6. வாணியம்பாடி ▶ 9:37

    சென்னையில இருந்து கிருஷ்ணகிரி போற வழியில வாணியம்பாடி தாண்டதுக்கு அப்புறமா பர்கூர் பர்கூருக்கு அப்புறமா அந்த கந்திக்குப்பம்னு ஒரு ஜங்ஷன் வரும்.

  7. பர்கூர் ▶ 9:39

    வாணியம்பாடி தாண்டதுக்கு அப்புறமா பர்கூர் பர்கூருக்கு அப்புறமா அந்த கந்திக்குப்பம்னு ஒரு ஜங்ஷன் வரும்.

  8. திருப்பத்தூர் ▶ 10:29

    நீங்க இந்த இடத்துக்கு வந்து திருப்பத்தூர்ல இருந்து கூட வரலாம். திருப்பத்தூர்தான் அருகே இருக்கும் ஒரு ரயில்வே ஜங்ஷன்.

  9. சிவகிரி மலை ▶ 16:33

    அந்த மலையை வந்து சிவகிரி மலை அப்படின்னு சொல்றாங்க. இந்த சிவகிரி மலை கீழதான் பைரவர் இருக்கு.

Cities in these videos

Kandhikuppam · Krishnagiri · Jolarpettai · Vaniyambadi · Bargur · Tirupattur