நீரில் மிதக்கும் அதிசய கிராமம் 🛶The only floating 🛶 village in India 🇮🇳 #village #kuttanad #floating
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- குட்டநாடு ▶ 3:09
இந்த ஊரு குட்டநாடு அப்படிங்கறது இன்னும் ஒரு ஸ்பெஷலானது என்னன்னா நெல்லுக்கு இந்த ஊரு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்.
- குட்டநாடு அரசு படகு சேவை ▶ 6:02
இப்ப நீங்க பாக்கக்கூடிய இந்த கவர்மெண்ட் பஸ் அப்படின்னு சொல்லக்கூடிய இந்த போட்ட இங்க எப்படி நம்ம பஸ்ஸ பயன்படுத்துறோமோ அதே மாதிரி இந்த மக்கள் வந்து போட்லதான் பஸ் மாதிரி ஒவ்வொரு இடங்களுக்கும் போயிட்டு இருக்காங்க.
- குட்டநாடு சுடுகாடு ▶ 13:10
நான் பார்த்த இன்னொரு வித்தியாசமான காட்சி இதுதாங்க. சுடுகாடு தண்ணிக்கு நடுவுலதான் இருக்கு.
- குட்டநாடு பாலம் ▶ 13:28
இப்ப நீங்க பார்க்கூடிய இந்த பாலம் நிறைய சூட்டிங் எக்கச்சக்கமான படங்களை வந்து இங்க சூட்டிங் பண்ணி இருக்காங்க.
- ஸ்நேக் போட் பந்தயம் ▶ 18:31
இப்ப நீங்க பார்க்கூடிய இந்த போட்டோடைய பேரு ஸ்நேக் போட் அப்படின்னாங்க. இது வந்து வேர்ல்ட் அளவுல வந்து இந்த இடத்துல நடக்கூடிய ரேஸுக்கு ரொம்ப ஃபேமஸாமா.
- குட்டநாடு ஹவுஸ்போட் ▶ 18:47
அதுக்கப்புறம் பாருங்க ஹோட்டல். இந்த ஹோட்டலுக்கு வர்வங்க இந்த கரை ஓரமா அந்த உங்களுடைய போட்டுகளை நிறுத்திதான் வந்து வாங்க முடியும்.
- குட்டநாடு மிதக்கும் மருந்தகம் ▶ 21:24
இப்ப நீங்க பார்க்கறது ஒரு பார்மசி. நம்ம தமிழ்நாட்டில எப்படி நடமாடும் மருத்துவம்னு சொல்லி கவர்மெண்ட் இலவசமா பண்ணி கொடுத்துட்டு இருக்காங்களோ அதே மாதிரி இது இல்லம் தேடி ஒவ்வொரு வீடு வீடா இந்த மருத்துவ வந்து இலவசமா கொண்டு போய் அந்த அரசாங்கம் வந்து கொடுத்துட்டு இருக்காங்க.
- ஆலப்புழா படகு செட்டி ▶ 22:45
ஒரு பஸ் ஸ்டாண்ட் அதாவது ஆலப்புலா பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துலயே இந்த போட் செடி இருக்கு. இதுக்கு பக்கத்துலதான் இந்த மக்கள் எல்லாமே டிக்கெட் எடுக்கறதாகட்டும் என்குயரி பண்றதாகட்டும் எல்லாமே வந்து இந்த கவர்மெண்ட் வந்து ரொம்ப சூப்பரா பண்ணிருக்காங்க.