மூணார் சுற்றுலா | Kerala Trip | 2 Days complete itinerary with Govt. Bus Route | #munnar #kerala
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- செய்யப்பாறை நீர்வீழ்ச்சி ▶ 4:44
நாங்க மூனார்ல இப்ப வந்திருக்கற இடம் சியப்பர வாட்டர்பால்ஸ். இந்த பிளேஸ் எர்குளம் டு மூனார் போற ஹைவேல தாங்க அமைஞ்சிருக்குது.
- வலரா நீர்வீழ்ச்சி ▶ 6:07
அதுக்குள்ள இன்னொரு வாட்டர்பால்ஸ் இந்த பால்ஸ்க்க பேரு வலரா வாட்டர்பால்ஸ்.
- ஹைடல் பார்க் ▶ 6:59
அடுத்ததா நம்ம ஹைடல் பார்க்குக்கு தாங்க வந்திருக்கறோமே இதுக்கு பெரியவங்களுக்கு 80 ரூபாயும் குழந்தைகளுக்கு 50 ரூபாயும் சார்ஜ் பண்றாங்க.
- சீ கிரேஸ் காட்டேஜ் ▶ 8:34
ஹோட்டல் நேம் சீ கிரேஸ் காட்டேஜ்ங்க. மோனார் பஸ் ஸ்டாண்ட்ல இருந்து ஜஸ்ட் ஒரு 200 மீட்டர் டிஸ்டன்ஸ்ல தாங்க இருக்குது.
- ஃப்ளோரிகல்ச்சர் கார்டன் (ரோஸ் கார்டன்) ▶ 11:34
மூனார் சிட்டில இருந்து சுமார் 3 km டிஸ்டன்ஸ்ல இருக்கற ஃபிளவர் கார்டனுக்கு தான் வந்திருக்கோம். இங்க லோக்கல்ல இருக்கற மக்கள் வந்துட்டு இந்த கார்டன ரோஸ் கார்டன்னு சொல்லுவாங்க.
- டாப் ஸ்டேஷன் ▶ 14:24
நாங்க இங்க எங்கேயுமே இறங்காம கடைசி பாயிண்ட்டான டாப் ஸ்டேஷனுக்கு தான் டைரக்டா போய் ரீச் ஆனோமே. இந்த டவர் பாரஸ்ட் டிபார்ட்மெண்ட் கண்ட்ரோல்ல இருக்குது. இதுக்கு என்ட்ரி டிக்கெட்டா ஒரு ஆளுக்கு 20 சார்ஜ் பண்றாங்க.
- குண்டலா அணை ▶ 16:40
அடுத்ததா நம்ம குண்டலா டேம்க்கு தாங்க வந்திருக்கிறோமே. குண்டலா டேம்னாலே போட்டிங் தான்ஃபேமஸ்.
- எக்கோ பாயிண்ட் ▶ 18:11
அடுத்ததா நம்ம வந்து எக்கோ பாயிண்டக்கு தான் போக போறோம். வழக்கமா இதுக்கு என்ட்ரி டிக்கெட்டா ஒரு ஆளுக்கு 20 ரூபாய் சார்ஜ் பண்ணுவாங்க.
- மாட்டுப்பட்டி அணை ▶ 19:15
இந்த மாட்டுப்பட்டி டேம் மூனாரில இருந்து சுமார் 10 கிலோமீட்டர் டிஸ்டன்ஸ்ல இருக்கு. இதுதான் மாட்டுப்பட்டி டேம்.
- அரசு தாவரவியல் பூங்கா ▶ 20:22
கவர்மெண்ட் பொட்டானிக்கல் கார்டன். இது மூனாரில இருந்து தேனி போற ரூட்ல சிட்டி சென்டர்ல இருந்து ஜஸ்ட் 12 கிலோமீட்டர் டிஸ்டன்ஸ்ல தான் இருக்குது. இங்க என்ட்ரன்ஸ் டிக்கெட்டா பெரியவங்களுக்கு ₹50ம் குழந்தைகளுக்கு 25ம் சார்ஜ் பண்றாங்க.
- இரவிக்குளம் தேசிய பூங்கா ▶ 23:43
உடுமலைப்பேட்டை ரூட்ல மூனார்ல இருந்து கிட்டத்தட்ட 10 km டிஸ்டன்ஸ்ல இருக்கற இரவிக்குளம் நேஷனல் பார்க்குக்கு போயிருந்தோம். இந்த எருவிக்குளம் நேஷனல் பார்க்குக்கு டிக்கெட் பொறுத்தவரைக்கும் அடல்ட்டுக்கு 200ம் குழந்தைகளுக்கு 150 ரூபாயும் சார்ஜ் பண்றாங்க.
- ஆனைமுடி சிகரம் ▶ 25:50
மேல இருக்கிற ஆனைமுடி பீக் பாரஸ்ட் டிபார்ட்மெண்ட் உடைய பஸ் ஸ்டாப்கு போய் ரீச் ஆனோமே. செக்போஸ்ட்ல இருந்து தோராயமா நம்ம 1 கிலோமீட்டருக்கு நடந்து போனாதான் அந்த ஆணைமுடி பீக் பாயிண்ட் போய் ரீச் பண்ண முடியும்.
- மூணார் தேயிலை தோட்டங்கள் ▶ 29:06
மூனார்ல கடைசி லொகேஷனா இந்த தேயிலை தோட்டங்கள் கிட்ட நின்னு ஒரு போட்டோ எடுத்தாச்சு.