Mekkarai Adavinainar Dam | மேக்கரை அடவிநயினார் அணை | மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில்
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- செங்கோட்டை ▶ 0:04
செங்கோட்டை டவுன்ல இருக்கோங்க
- செங்கோட்டை வன அலுவலகம் ▶ 0:15
இப்ப நம்ம நின்னுட்டு இருக்கறது வந்து செங்கோட்டை பாரஸ்ட் ஆபீஸ்
- திருமலை முருகன் கோவில் ▶ 0:32
முருகன் கோவில் ஒன்னு இருக்கு. செம்ம சூப்பரா இருக்கும் திருமலை கோவில்
- அச்சன் கோவில் ▶ 0:35
அங்கிருந்துதான் அச்சன் கோவில் போற ரூட்டும் மலை மேல ஏறும்
- செங்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ▶ 1:03
இந்த பக்கம்தான் ரயில்வே ஸ்டேஷனும் இருக்கு ஒரு 2 kmஸ்ல
- பண்பொழி ▶ 2:08
இப்ப நாம டேம் போற வழியில இருக்கிற பண்பொலிங்கிற ஊரை கிராஸ் பண்ணிட்டு இருக்கோங்க
- மேக்கரை அம்யூஸ்மென்ட் பார்க் ▶ 3:47
மேக்கரை அம்யூஸ்மென்ட் பார்க்னு ஒன்னு இருக்குங்க
- மேக்கரை ▶ 4:46
நம்ம ஆல்மோஸ்ட் மேக்கரை கிராமம் வந்தாச்சு
- அடவிநயினார் அணை ▶ 5:41
ரைட் சைடு 2 கிலோமீட்டர்ஸ்ல அடவினையினர் டேம்
- டேவிட் ஸ்டோர் ▶ 11:43
இங்க ஒரு ரெஸ்டாரண்ட் மாதிரி இருக்கு. டீ காபி ஸ்நாக்ஸ் ஆம்லெட் அதெல்லாம் கிடைக்கும் இங்க. டேவிட் ஸ்டோர்னு ஒன்னு இருக்கு
- பாரதமாதா சிலை ▶ 13:16
இங்க பாருங்க பாரதமாதா சிலை எல்லாம் வச்சிருக்காங்க பாருங்க
- கும்பவுருட்டி அருவி ▶ 35:29
நீங்க அப்படியே மேல போனீங்கன்னா கும்பரட்டி பாபால்ஸ் இருக்கும்
- எம்எம்ஏ ரெசார்ட்ஸ் ▶ 38:27
இங்க வந்து உங்களுக்கு ஹோம் ஸ்டேவும் இருக்குங்க. ரிசார்ட்ஸ் அண்ட் ஹில் பங்களா இங்க பாருங்க எம்எம்ஏன்னு சொல்லிட்டு
- பண்பொழி டீ கடை ▶ 43:21
இது பண்புலி கிராமம். இங்க ஒரு டீ கடை இருக்குங்க. டீ ஸ்நாக்ஸ் எல்லாம் சாப்பிட்டு கிளம்புவோம்
Cities in these videos
Sengottai · Panpoli · Achankovil · Mekkarai