Ramakkalmedu Tour | Kuravan Kurathi Statue, Windmills, Theni View Point, Tamilnadu - Kerala Border
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- கம்பம் ▶ 0:06
இப்ப நாம எங்க இருக்கோம்னா கம்பம்ல இருந்து கம்பம்மேட்டு மேல வந்ததுக்கு அப்புறம் ராமக்கல் மேடு அப்படிங்கிற பிளேஸ் இருக்குங்க
- ராமக்கல் மேடு ▶ 0:08
ராமக்கல் மேடு அப்படிங்கிற பிளேஸ் இருக்குங்க. கேரளா இடுக்கி டிஸ்ட்ரிக்ட் சேர்ந்தது இந்த பிளேஸ். செம்ம சூப்பரான வியூ பாயிண்ட்
- நெடுங்கண்டம் ▶ 1:26
இந்த சைடு நேரா போனா இந்த ஜங்ஷன்ல இருந்தே ஸ்ட்ரைட்டா போனா நம்ம நெடுங்கண்டம் போகும் இடுக்கி டிஸ்ட்ரிக்ட்
- ஜியான் ஹில்ஸ் ▶ 1:54
ஜங்ஷன் பக்கத்துலயே பாத்தீங்கன்னா ஜியான் ஹில்ஸ் இருக்கு. ரெஸ்டாரண்ட்ஸ் ரூம்ஸ் டார்மெட்ரி பிரெஷ்அப் கூட பண்ணிட்டு போலாம்
- அன்னூஸ் ஹோம் ஸ்டே ▶ 2:35
இது வந்து அன்னூஸ் ஹோம் ஸ்டேங்க இதுலயும் வந்து வந்து ரூம்ஸ் டார்மெட்ரிஸ் ஜீப் சபாரி கேம்ஃபயர் ட்ரெக்கிங் கார்டன் விசிட் எல்லாமே அரேஞ்ச் பண்றாங்க
- ஆதிரா ஹாலிடே ▶ 3:21
அன்னூஸ் ஹோம் ஸ்டேல இருந்து ஒரு 100 மீட்டர்ஸ்லயே வந்து ஆதிரா ஹாலிடேன்னு இருக்குங்க
- எஸ் கே ராக் கார்டன் ரெசார்ட் ▶ 3:38
இது எஸ கே ராக் கார்டன் ரெசார்ட்
- மவுண்டைன் மிஸ்ட் ஹாலிடேஸ் ரெசார்ட் ▶ 5:02
இது வந்து மவுண்டைன் மிஸ்ட் ஹாலிடேஸ் ரெசார்ட்டங்க. ரூம்ஸ் அண்ட் டார்மெட்ரி இங்கயும் இருக்கு
- ராமக்கல் ரெசிடன்சி ▶ 6:04
மக்களே இது ராமக்கல் ரெசிடன்சிங்க. எவ்வளவு பியூட்டிபுல்லா கட்டி இருக்காங்க பாருங்களா
- குறவன் குரத்தி சிலை ▶ 6:25
அங்க தெரியுது பாருங்க அதுதான் வந்து குருவன் குரத்தி ஸ்டாச்சுங்க இங்க அதுதான் வந்து ரொம்ப ஃபேமஸ்
- தேனி ▶ 6:39
அங்க இருந்து பார்த்தா நம்ம தேனி கம்பம் வேலி ஃபுல்லாவே தெரியுமாங்க
- ராமக்கள் ஹோம் ஸ்டே ▶ 6:57
வியூ பாயிண்ட் கக்ளோஸ் பை பார்த்தீங்கன்னா ராமக்கள் ஹோம் ஸ்டேன்னு இருக்குங்க
- குறவன் குரத்தி ஹில்ஸ் ▶ 11:12
வெல்கம் டு ராமக்கல் மேடு டூரிஸ்ட் டெஸ்டினேஷன்க. குறவன் குரத்தி ஹில்ஸ் விசிட்டிங் டைம் வந்து 8:30ல இருந்து 7ு மணி வரைக்கும்
- வாட்ச் டவர் ▶ 17:38
இது வந்து ஆக்சுவலா வியூ பாயிண்ட்ங்க மேல போலாம் டவர் மாதிரி இது. இங்க டோர் இருக்கு பாருங்க வாங்க உள்ள போய் பாத்துட்டு வரலாம்
- டாட்டா'ஸ் ராக் ▶ 25:52
நம்ம கேரளால இருந்து கக்ளோஸ்அப் வியூவா டாட்டா இஸ் ராக்ல இருந்து நம்ம தமிழ்நாட்டை பார்க்கற அழக பாருங்க. இதுதான் டாட்டாய்ஸ் ராக்
- சேச்சி கடை ▶ 29:50
இதுதான் வந்து நம்ம சாயா குடிக்க போற சேச்சி கடை. இங்கதான் வந்து நம்ம ரெயின் கோட்ட வாங்குனோம். பழம்பொறி, நெய்யப்பம், வடை எல்லாம் வச்சிருக்காங்க பாருங்க