செண்பகா தேவி கோயில் நீர்வீழ்ச்சி | Pournami Trek to Shenbaga Devi Falls and Temple, Kutralam
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- செண்பகாதேவி அம்மன் கோயில் ▶ 0:00
பௌர்ணமி அன்னைக்கு மேல இருக்கிற செண்பகாதேவி அம்மன் கோவிலுக்கும் அருவிக்கும் போயட்டு இருக்கோங்க
- வனத்துறை அலுவலகம், குற்றாளம் ▶ 0:48
பொதிகைமலை தமிழ்நாடு அரசு வனத்துறை ஆபீஸ்ல இருக்கோம் பாருங்க
- செண்பகாதேவி அருவி ▶ 1:38
செண்பகாதேவி அருவியில இருந்து அது வந்து முனிசிபல் குற்றாளம் தென்காசி ஏரியாஸ்க்கு வந்து குடிதண்ணீருக்காக அதை டிஸ்ட்ரிபியூட் பண்றதுனால
- கன்னிமார் கோயில் ▶ 4:38
சோ இங்க வந்து பாத்தீங்கன்னா நம்ம கன்னிமார் கோவில் இருக்கும் தெரியுமா
- குற்றாளம் மெயின் அருவி ▶ 5:10
மெயின் அருவி இருக்கு தெரியுமா குற்றாளம் மெயின் அருவி அங்க கரெக்டா வந்து விளற இடம்ங்க
- குற்றாலநாதர் கோயில் ▶ 9:46
கீழ அழகா நீங்க குற்றாலத்துல மெயின் அருவில குளிச்சிட்டு நம்ம குற்றாளீஸ்வரரை தரிசிச்சுட்டு போலாம்
- அகத்திய முனிவர் சிலை ▶ 14:46
கோவிலுக்கு பின்னாடி இருக்கிற அகத்திய முனிவரோட ஒரு சிலை இருக்கு
- விநாயகர் கோயில் ▶ 15:18
குட்டியா விநாயகர் கோவில் இருக்கு
- முருகன் கோயில் ▶ 15:18
அதுக்கப்புறம் முருகன் கோவில் இருக்கு
- அன்னதானம் கூடம் ▶ 15:35
இந்த பக்கம் வந்து அன்னதானம் எல்லாம் செய்யறதுக்கு ஒரு இடம் ஏற்படுத்தி கொடுத்திருக்காங்க
- மலை முகடு வியூ பாயிண்ட் ▶ 25:50
அந்த வியூ பாயிண்ட் மேல இப்ப போயிட்டு இருக்கோம்
- திருமலை குமரன் கோயில் ▶ 26:08
நம்ம குமரன் கோவில் மலை இருக்குல்ல அந்த கோவில் கூட தெரியுங்க. திருமலை கோவில்