PlaceTubeThe places in YouTube travel videos, on a map

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பயண வழிகாட்டி 2026update / மீனாட்சியின் வரலாறு சித்திரைத் திருவிழா

Arun Traveller ·

Open in PlaceTube Watch on YouTube

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பயண வழிகாட்டி 2026update / மீனாட்சியின் வரலாறு சித்திரைத் திருவிழா

Places in this video

  1. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ▶ 0:00

    நம்ம மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தான் வந்திருக்கோம்

  2. மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் ▶ 1:50

    மதுரை மாட்டுதத்தாவணி பஸ் ஸ்டாண்ட்ல இருந்து 6 kmையும்

  3. மதுரை ரயில்வே ஸ்டேஷன் ▶ 1:50

    ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து 2 kmையும்

  4. மதுரை விமான நிலையம் ▶ 1:50

    ஏர்போர்ட்ல இருந்து 12 km டிஸ்டன்ஸ்லயும் தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இருக்கு

  5. மீனாட்சி அம்மன் கோவில் மல்டி ஸ்டோர் கார் பார்க் ▶ 2:22

    மல்டி ஸ்டோர் கார் பார்க் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குனாவே தனியாவே ரெடி பண்ணி வச்சிருக்காங்க

  6. தேவஸ்தான விடுதி அறைகள் ▶ 3:09

    வெறும் 200 பட்ஜெட்லயே ரூம் இருக்குது. ரெண்டு பேர் தங்கிக்கலாம்

  7. பொற்றாமரை குளம் ▶ 6:52

    உங்களோட லெப்ட் சைடுல பாத்தீங்க அப்படின்னா தெப்ப குளத்தை பாக்கலாம். அத வந்து பொர்த்தாமரை தெப்பளம் அப்படிங்குற மாறி சொல்லுவாங்க

  8. இரட்டை விநாயகர் சன்னதி ▶ 8:43

    ஒரே இடத்துல ரெண்டு கணபதி இருந்தாரு. அதுல ஒருத்தர் பாத்தீங்க அப்படின்னா இரட்டை கணபதின்னு சொன்னாங்க

  9. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி சன்னதிகள் ▶ 8:58

    சுத்தி வரையில இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி அப்படிங்கற அந்த மூணு சக்திகளும் வந்து இருந்தாங்க

  10. வெள்ளி அம்பலம் நடராஜர் சன்னதி ▶ 9:30

    நடராஜர வந்து பாக்க முடியும். வெள்ளி அம்பலத்தார்ன்னு சொல்லி போட்டு அவ்வளவு பிரம்மாண்டமா அவ்வளவு பெருசா வந்து காட்சி கொடுப்பாரு

  11. சுந்தரேஸ்வரர் சன்னதி ▶ 9:47

    அவரை பார்த்துட்டு அப்படியே திரும்புனீங்க அப்படின்னா சுந்தரேஸ்வரரை பார்க்கலாம்

  12. தங்க கோபுர தரிசனம் ▶ 10:34

    அந்த ஜன்னல்ல இடையில ஒரு கம்பி இருக்கும். அதுல இருந்து பார்கறப்ப தங்க கோபுரம் வந்து தெரியும்

  13. ஆயிரம் கால் மண்டபம் ▶ 11:20

    நீங்க வந்து அந்த ஆயிரம் கால் மண்டபத்துக்கு போறதுக்காக உள்ளார போனீங்க அப்படின்னா கண்டிப்பா அது பார்க்க வேண்டிய இடம்

  14. கோவில் அருங்காட்சியகம் ▶ 11:53

    அந்த மியூசியத்தையும் பார்க்க மறந்துடாதீங்க. அதுல வந்து பழைய நாணயங்கள் இருந்துச்சு

  15. ஜிகர்தண்டா கடைகள் ▶ 13:27

    கிழக்கு கோபுரத்துக்கு எதிர்த்தாப்புலயே ஜிகர்தண்டா எல்லாம் கடை சுத்தியுமே ஜிகிர்தண்டா கடைகள் நிறையா இருக்கும்

  16. மதுரை வீரன் சன்னதி ▶ 13:43

    கிழக்கு கோபுரத்துக்கு நீங்க போற வழியில பார்த்தீங்க அப்படின்னா மதுரை வீரனும் 18 ஆம் படி கருப்பரும் இங்கேயே இருப்பாரு

  17. பாதாள குபேர பைரவர் சன்னதி ▶ 14:14

    மேற்குல இருந்து வடக்கு கோபுரத்துக்கு வர் வழியிலதான் வந்துட்டு பாதாள குபேர பைரவர் அப்படின்ற சக்தி வாய்ந்த பைரவர் ஒருத்தர் இருக்காரு

  18. முனீஸ்வரர் கோவில் ▶ 14:37

    திருப்பி வடக்கு வாசல் நோக்கி போனீங்க அப்படின்னா அந்த இடத்துல வந்து ஒரு முனீஸ்வரர் கோவில் இருக்கும்

  19. கள்ளழகர் கோவில் ▶ 18:58

    தங்கச்சி கல்யாணத்துக்காக அழகரும் அழகர் மலையில இருந்து கிளம்புறாரு

  20. கள்ளர்குளம் ▶ 19:06

    கள்ளகர் வர்ற வழியில கள்ளர்குளம் அப்படிங்கற ஒரு இடத்துல கள்ளர்களை வந்து பாக்குறாரு

  21. வைகை ஆறு ▶ 19:46

    அந்த இடத்துல மீனாட்சி அம்மன் கை வச்ச உடனே தண்ணி பெருக்கெடுத்து ஒடியாருது. அதுதான் இப்ப வைகையாரா அழைக்கப்படுது

Cities in these videos

Madurai