Top - 10 VALPARAI Tourist Places / E-Pass கட்டாயம் ? New Rules / Budget Stay /Price /Opening Timing
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- ஆலியார் அணை ▶ 2:08
ஃபர்ஸ்ட் நம்ம பார்க்க போறது ஆலியார் டேம். இது கோயம்புத்தூர்ல இருந்து 65 km டிஸ்டன்ஸ்லயும், பொள்ளாச்சியில இருந்து 25 km டிஸ்டன்ஸ்லயும் இருக்கு.
- கவி அருவி ▶ 2:50
நெக்ஸ்ட் நம்ம பாக்க போறது கவி அருவி. பேருக்கு ஏத்த மாதிரி இந்த இடமும் அவ்வளோு அழகா இருக்கும். பொள்ளாச்சியில இருந்து 30 km டிஸ்டன்ஸ்லயும், ஆலியார் டேம்ல இருந்து 6 km டிஸ்டன்ஸ்லயும் இருக்கு.
- ஹான்பெல் வியூ பாயிண்ட் அண்ட் ஜங்கிள் வாக் ▶ 3:12
நெக்ஸ்ட் நம்ம பார்க்க போறது ஹான்பெல் வியூ பாயிண்ட் அண்ட் ஜங்கிள் வாக். இந்த இடம் கவி அருவியில இருந்து 10 km டிஸ்டன்ஸ்ல இருக்கு.
- வாட்டர்பால் ▶ 3:54
நெக்ஸ்ட் நம்ம பார்க்க போறது வாட்டர்பால். 40 ஏர்பின் பென்ஸ கிராஸ் பண்ணி போனதும் நீங்க ஃபர்ஸ்ட் பார்க்க கூடிய இடம் இந்த வாட்டர்பால் தான்.
- வாட்டர்பால் போட்டோ ஸ்பாட் ▶ 4:15
அடுத்து நம்ம பார்க்க போறது வாட்டர்பால் போட்டோ ஸ்பாட். நீங்க சிட்டி உள்ள ரீச் ஆகுறதுக்கு முன்னாடியே இந்த ரோடு வந்துரும்.
- கருமலை வேளாங்கண்ணி மாதா சர்ச் ▶ 4:46
நெக்ஸ்ட் நம்ம பார்க்க போறது கருமலை வேளாங்கண்ணி மாதா சர்ச். இந்த இடம் வால்பாறை டவுன்ல இருந்து ஒரு 6 கிலோமீட்டர் டிஸ்டன்ஸ்ல இருக்கு.
- ஸ்ரீ பாலாஜி டெம்பிள் ▶ 5:18
நெக்ஸ்ட் நம்ம பார்க்க போறது ஸ்ரீ பாலாஜி டெம்பிள். இந்த கோவில் வால்பாரி சிட்டில இருந்து 9 கலோமீட்ட டிஸ்டன்ஸ்ல இருக்கு.
- கூழாங்கல் ரிவர் ▶ 6:06
நெக்ஸ்ட் நம்ம பார்க்க போறது கூழாங்கல் ரிவர். இந்த இடம் வால்பாறை சிட்டில இருந்து 2.5 km டிஸ்டன்ஸ்ல இருக்கு.
- வெள்ளமலை டனல் ▶ 7:05
நெக்ஸ்ட் நம்ம பாக்க போறது வெள்ளமலை டனல். இந்த இடம் வால்பாறை சிட்டில இருந்து 4 km டிஸ்டன்ஸ்ல இருக்கு.
- சோலையார் அணை ▶ 7:28
நெக்ஸ்ட் நம்ம பார்க்க போறது சோலையார் டேம். இந்த டேம் வால்பாறை சிட்டில இருந்து 22 km டிஸ்டன்ஸ்ல இருக்கு.
- ஹில் டாப் வால்பாறை ரெசார்ட் ▶ 8:16
வால்பாறையில இந்த மாதிரி டி எஸ்டேட் வியூவோட பட்ஜெட்ல ஸ்டே பண்றதுக்கு சூப்பரான ரெசார்ட் இருக்குங்க. ரீசன்டா நாங்க வால்பாறை போனப்போ நாங்க ஸ்டே பண்ண இடம்தான் இந்த ஹில் டாப் வால்பாறை ரெசார்ட்.