PlaceTubeThe places in YouTube travel videos, on a map

🎬 Ramoji Film City Tamil Tour 😱 Baahubali, KGF, RRR Movie Sets & Live Shooting Experience 🎥

Lifeofnaan Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

🎬 Ramoji Film City Tamil Tour 😱 Baahubali, KGF, RRR Movie Sets & Live Shooting Experience 🎥

Places in this video

  1. ராமோஜி ஃபிலிம் சிட்டி ▶ 0:03

    ராமோஜி ஃபிலிம் சிட்டி வேர்ல்டுலயே லார்ஜெஸ்ட் ஸ்டுடியோ

  2. சென்னை எக்ஸ்பிரஸ் டிரைவிங் செட் ▶ 0:37

    சென்னை எக்ஸ்பிரஸ் மூவி இங்கதான் எடுத்துருக்காங்க

  3. பாகுபலி செட் ▶ 1:20

    பாகுபலி செட்டோட மினி அப்படியே பிளைட் மாதிரி இருக்கு

  4. ஏஞ்சல் பவுண்டைன் ▶ 4:49

    இந்த ஏஞ்சல் பவுண்டைன் வந்து நிறைய மூவிஸ்ல வந்திருக்குங்க

  5. ரோட் செட் ▶ 4:58

    இந்த ரோட் செட் வந்து ட்ரிபிள் ஆர் மூவில நிறைய சீன்ஸ்ல வந்திருக்குங்க

  6. சந்திரமுகி பேலஸ் செட் ▶ 5:13

    இந்த பேலஸ் செட்ல வந்து சந்திரமுகி 2 மூவி வந்து எடுத்திருக்காங்க

  7. ஜக் பவுண்டைன் ▶ 5:16

    அடுத்த ஸ்பாட் வந்து ஜக் பவுண்டைன்ங்க

  8. நார்த் டவுன் ▶ 5:29

    இந்த இடத்துக்கு பேரு நார்த் டவுன்ங்க

  9. மெக்கானிக் ஷாப் செட் ▶ 5:45

    இந்த கடை வந்து ஜூனியர் என்டிஆர் யூஸ் பண்ற மெக்கானிக் ஷாப்புங்க

  10. தாஜ்மஹால் செட் ▶ 6:01

    இது வந்து தாஜ்மஹால் செட்டுங்க

  11. மார்க்கெட் செட் ▶ 6:16

    இந்த இடம் வந்து மார்க்கெட் செட்டுங்க

  12. சந்திரமுகி டான்ஸ் மாஸ்டர் வீட்டு செட் ▶ 6:32

    சந்திரமுகில டான்ஸ் மாஸ்டர் இருப்பாரு இல்லைங்களா அவரோட வீடா வந்து இந்த வீட்டை வந்து செட் போட்டு எடுத்திருக்காங்க

  13. ஜெயில் செட் ▶ 6:42

    அடுத்து நம்ம பார்க்க போறது ஜெயில் செட்டுங்க

  14. பாகவரதம் செட் ▶ 7:20

    நெக்ஸ்ட் நம்ம வந்திருக்கிறது பாகவரதம் செட்டுங்க

  15. ரயில்வே ஸ்டேஷன் செட் ▶ 7:58

    நெக்ஸ்ட் நான் வந்திருக்கிற இடம் பார்த்தீங்கன்னாக்கா ரயில்வே ஸ்டேஷன் செட்டுங்க

  16. ஆர்ஆர்ஆர் இன்ட்ரோ சீன் செட் ▶ 8:46

    ட்ரிபிள் ஆர் மூவில ராம்சரனோட இன்ட்ரோ சீன் இங்கதான் எடுத்திருக்காங்க

  17. பாகுபலி மகிழ்மதி செட் ▶ 9:17

    பிரம்மாண்டமான பாகுபலி செட்டுதாங்க

  18. மட்கா மூவி செட் ▶ 14:53

    மட்கா அப்படிங்கிற ஒரு மூவியோட செட் தாங்க

  19. யூரோப்பியன் செட் ▶ 15:54

    நெக்ஸ்ட் நான் வந்திருக்கு யூரோப்பியன் செட்டுங்க

  20. விஷுவல் ஷூட் செட் ▶ 16:14

    அடுத்து நான் வந்திருக்கிற செட்லதாங்க இங்க விஷுவல் ஷூட் எல்லாம் வந்து பண்ணுவாங்க

  21. ஹாஸ்பிடல் செட் ▶ 17:17

    நெக்ஸ்ட் நான் வந்திருக்கிற ஸ்பாட் வந்து பாத்தீங்கன்னாக்கா ஒரு ஹாஸ்பிடல் செட்டுங்க

  22. ஏர்போர்ட் செட் ▶ 17:28

    நெக்ஸ்ட் நான் வந்திருக்கிற ஸ்பாட் பாத்தீங்கன்னாக்கா ஏர்போர்ட் செட்

  23. ஹவா கடை செட் ▶ 18:07

    இது வந்து ஹவா கடைன்னு சொல்லி சொல்றாங்க

  24. மாயா லுக் தியேட்டர் ▶ 18:22

    இது வந்து மாயா லுக்னு சொல்லிட்டு ஒரு தியேட்டர்ங்க

  25. ஜாப்பனீஸ் கார்டன் ▶ 18:48

    ஜாப்பனீஸ் கார்டன் வந்து பாத்தீங்கன்னாக்கா ஜாப்பனீஸ் ஸ்டைல்லயே வந்து அந்த கார்டன் பண்ணிருப்பாங்க

  26. ஆக்சாரி கார்டன் ▶ 19:29

    நெக்ஸ்ட் ஆக்சாரி கார்டன் இதுதான் ஃபைனல் பாயிண்ட் சொல்றாங்க

  27. பட்டர்ஃப்ளை பார்க் ▶ 19:47

    இது பட்டர்ஃப்ளை பார்க் இதுக்குள்ள பாருங்க ஃபுல்லா பட்டர்ஃப்ளை தான்

  28. பேர்ட் பார்க் ▶ 20:06

    நெக்ஸ்ட் இதுக்குள்ளாரையே பேர்ட்ஸ் பார்க்கும் வச்சிருக்காங்க

  29. வாட்டர்ஃபால் செட் ▶ 20:40

    இதுக்குள்ள இருக்கிற அந்த வாட்டர்ஃபால் செட் வந்து பாத்தீங்கன்னா வேற லெவல்ங்க

  30. கேவ்ஸ் செட் ▶ 20:40

    நெக்ஸ்ட் நான் வந்திருக்கிற ஸ்பாட் பாத்தீங்கன்னாக்கா கேவ்ஸ் செட்டுங்க

  31. சன் பவுண்டைன் ▶ 21:32

    இதுதாங்க சன் பவுண்டைன்

  32. ராமோஜி மூவி மேஜிக் ▶ 22:05

    நெக்ஸ்ட் நம்ம வந்திருக்கிற இடம் பார்த்தீங்கன்னாக்கா ராமோஜி மூவி மேஜிக்குங்க

  33. ஆக்ஷன் தியேட்டர் ▶ 22:25

    ஃபர்ஸ்ட் நம்ம பாக்க போறது என்னன்னா ஆக்ஷன் தியேட்டர் தாங்க

  34. சவுண்ட் மிக்ஸிங் தியேட்டர் ▶ 23:26

    இங்க வந்து பாத்தீங்கன்னாக்கா உங்களுக்கு சவுண்ட் மிக்ஸிங் வந்து எப்படி பண்றதுன்னு சொல்லி சொல்லி சொல்றாங்க

  35. ஃபிலிம் தியேட்டர் ▶ 23:47

    ஃபிலிம்மின்னு சொல்லிட்டு இன்னொரு தியேட்டர் இருக்குங்க

  36. ஸ்பேஸ் தியேட்டர் ▶ 25:06

    நெக்ஸ்ட் வந்து ஸ்பேஸ் தியேட்டர்ங்க

  37. ஸ்பிரிட் ஆஃப் ராமோஜி ஆடிட்டோரியம் ▶ 26:24

    இங்க ஒரு ஆடிட்டோரியம் இருக்குங்க அந்த ஆடிட்டோரியத்துல ஸ்பிரிட் ஆஃப் ராமோஜி அப்படின்னு சொல்லிட்டு ஒரு ப்ரோக்ராம் வந்து 5 ஓ கிளாக் ஸ்டார்ட் பண்றாங்க

  38. யுரேகா ▶ 26:24

    லாஸ்ட்டா வந்து யுரேகா அப்படிங்கற பில்டிங் தாங்க

  39. கிட்ஸ் பிளே ஏரியா ▶ 27:30

    கிட்ஸ்க்குன்னு தனியா வந்து பிளே ஏரியா இருக்குங்க

Cities in these videos

Hyderabad