ஜல்லிக்கட்ட மிஞ்சும் வீர விளையாட்டு | ராமநாதபுரம் தொண்டி பாய்மர படகு போட்டி || traditional boat race
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- தொண்டி கடற்கரை ▶ 0:33
நான் ஸ்பாக் இது தமிழ் சபார் நிகழ்ச்சி ராமநாபுரம் மாவட்டம் துண்டி எங்க சொந்த ஊர்ல இருக்கேன். கடற்கரையில இருக்கேன்.
- தொண்டி ▶ 0:49
ராமநாபுரம் மாவட்டம் தொண்டி அதை சுற்றி உள்ள பகுதிகள்ல ஒவ்வொரு வருடமும் பலநூ வருஷங்களா தொடர்ச்சியா நடைபெற்றுருக்கக்கூடிய பாய்மர படகு போட்டியை மைய கருவா வச்சு அந்த படம் எடுத்திருக்கறான்.
- தேவிப்பட்டினம் ▶ 2:10
தொண்டியை சுத்தி உள்ள ஊர்கள். அதாவது தேவிப்பட்டினத்தை தாண்டி, திருப்பாலக்குடி, முல்லிமனை, காரங்காடு அந்த பகுதியில இருந்து அப்படியே வந்து பாத்தீங்கன்னா, தொண்டி.
- திருப்பாலக்குடி ▶ 2:13
தொண்டியை சுத்தி உள்ள ஊர்கள். அதாவது தேவிப்பட்டினத்தை தாண்டி, திருப்பாலக்குடி, முல்லிமனை, காரங்காடு அந்த பகுதியில இருந்து அப்படியே வந்து பாத்தீங்கன்னா, தொண்டி.
- முல்லிமனை ▶ 2:13
தொண்டியை சுத்தி உள்ள ஊர்கள். அதாவது தேவிப்பட்டினத்தை தாண்டி, திருப்பாலக்குடி, முல்லிமனை, காரங்காடு அந்த பகுதியில இருந்து அப்படியே வந்து பாத்தீங்கன்னா, தொண்டி.
- காரங்காடு ▶ 2:13
தொண்டியை சுத்தி உள்ள ஊர்கள். அதாவது தேவிப்பட்டினத்தை தாண்டி, திருப்பாலக்குடி, முல்லிமனை, காரங்காடு அந்த பகுதியில இருந்து அப்படியே வந்து பாத்தீங்கன்னா, தொண்டி.
- மீமிசல் ▶ 2:18
இந்த பக்கம் பாத்தீங்கன்னா, மீமிசல், கோட்டப்பட்டினம். இதெல்லாம் வந்து மீமிசல், கோட்டப்பட்டினம்ல பாத்தீங்கன்னா, புதுக்கோட்டை மாவட்டத்துல போகுது.
- கோட்டப்பட்டினம் ▶ 2:18
இந்த பக்கம் பாத்தீங்கன்னா, மீமிசல், கோட்டப்பட்டினம். இதெல்லாம் வந்து மீமிசல், கோட்டப்பட்டினம்ல பாத்தீங்கன்னா, புதுக்கோட்டை மாவட்டத்துல போகுது.
- இராமநாதபுரம் ▶ 2:26
முகவை அப்படிங்கறது ராமநாதபுரத்துக்கு இருக்கக்கூடிய இன்னொரு பெயர். அந்த முகவை ராமநாதபுரம் மாவட்டத்துல மிகப்பெரிய ஊர்.
- புதுக்கோட்டை ▶ 5:33
இது பக்கத்து பக்கத்துல இத நம்ம ஊர்லயே பண்ணனும்ன்னு சொல்லிட்டு காசிப்பட்டினம் தொண்டி புதுக்குடி அப்பறம் இந்த பக்கம் நம்புதால தேவிப்பட்டினம் அது மாதிரி பண்ண.
- காசிப்பட்டினம் ▶ 5:47
இது பக்கத்து பக்கத்துல இத நம்ம ஊர்லயே பண்ணனும்ன்னு சொல்லிட்டு காசிப்பட்டினம் தொண்டி புதுக்குடி அப்பறம் இந்த பக்கம் நம்புதால தேவிப்பட்டினம் அது மாதிரி பண்ண.
- வெள்ளை மணல் தெரு ▶ 14:57
அதுல ஒரு சீன் பார்த்தேன் வெள்ளை மணல் தெரு அப்படின்னு சொல்லிட்டு எங்க ஊர்ல இருக்கு. பொதுவா வெளியூர் மக்கள் வந்து வெள்ளை மணல் தெருவு அப்படின்னு சொல்லிட்டு சொல்லுவாங்க.
Cities in these videos
Thondi · Devipattinam · Thiruppalakkudi · Mullimunai · Karangadu · Meemisal · Kottapattinam · Ramanathapuram · Pudukkottai · Kasipattinam