விஜயவாடா கனக துர்கா கோவில் | Vijayawada Kanaka Durga Temple | Pilgrim Facilities Explained !
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- விஜயவாடா பஸ் ஸ்டாண்ட் ▶ 0:10
விஜயவாடா ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட் ஆப்போசிட்ல இருக்கோம்
- கனகதுர்கா கோவில் ▶ 0:16
விஜயவாடாவோட காவல் தெய்வமான துர்கை யம்மன் டெம்பிள்
- கிருஷ்ணா நதி ▶ 1:38
கிருஷ்ணா நதி கரையில ஒரு சின்ன கிழக்கு தொடர்ச்சி மலைகள் மேல அமைஞ்சிருக்கிற இந்த கோவில்
- காட்ஸ் (படித்துறை) ▶ 1:48
கோவிலுக்கு பக்கத்துலயே வந்து படித்துறைகள் எல்லாம் இருக்கும் இங்க வந்து காட்ஸ்ன்னு சொல்லுவாங்க
- பிரகாசம் பேரேஜ் ▶ 1:58
பிரகாசம் பேரேஜ் வந்து அந்த பிரகாசம் தடுப்பணைன்னு சொல்லுவாங்க
- பவானி ஐலாண்ட் ▶ 2:09
அதுக்கு நடுவுல வந்து, நம்ம பவானி ஐலாண்ட்ன்னு ஒன்னு இருக்கும்
- பேட்டரி கார் ▶ 4:45
மலை மேல போறதுக்கு உங்களுக்கு பேட்டரி கார்ஸ் எல்லாம் கூட வச்சிருக்காங்கங்க
- சிவாலயம் ▶ 6:27
இந்த சைடு வந்து மலை மேல சிவாலயம் இருக்குங்க
- இந்திர கீலாதிரி ஹில்ஸ் ▶ 9:25
இந்திர கீலாதிரி ஹில்ஸ் இதுக்கு பேரு
- ஹனுமான் கோவில் ▶ 18:56
அதுக்கு பக்கத்துலயே வந்து ஹனுமாக்கு ஒரு டெம்பிள் இருக்கு
- ஜேஷ்ட அம்மன் சன்னிதி ▶ 24:07
இவங்களுக்கே தனிய ஒரு அம்மன் சன்னிதி கொடுத்திருக்காங்க
- முஸ்லிம் தர்கா ▶ 25:59
சிவன் பார்வதி கோவிலுக்கு கீழ வந்து ஒரு முஸ்லிம் தர்கா இருக்கோ
- டிபன் ஷாப் ▶ 26:25
அழகா ஒரு டிபன் ஷாப்பங்க. போண்டா, பூரி, தோசை இட்லி எல்லாம் அவைலபிலா இருக்கு
- கோவில் பஸ் ▶ 28:09
இது வந்து கனகதுர்கா டெம்பிள் மலை மேல போறதுக்கான பஸ்ஸஸ்ங்க 10பா ஒன் வே டிராவல்க்கு