PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Nelliampathy Hills "Queen of Palakkad" | நெல்லியம்பதி - Less Explored Hidden Heaven Near Palakkad

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Nelliampathy Hills "Queen of Palakkad" | நெல்லியம்பதி - Less Explored Hidden Heaven Near Palakkad

Places in this video

  1. நெல்லியாம்பதி ஹில் ஸ்டேஷன் ▶ 0:06

    நாம எங்க இருக்கோம்னா பாலக்காடுக்கு பக்கத்துல இருக்கற நெல்லியாம்பதி ஹில் ஸ்டேஷன்ல தாங்க இருக்கோம்

  2. லில்லி எஸ்டேட் ▶ 1:07

    இது வந்து லில்லி அப்படின்னு சொல்லுவாங்க லில்லி எஸ்டேட்ஸ் இருக்கு

  3. புளியம்பாறை ▶ 2:10

    அதுக்கப்புறம் புளையன்பாரான்னு ஒரு ஏரியாக்கு போனீங்கன்னா அங்க ஆரஞ்சு ஃபார்ம் எல்லாம் இருக்கும்

  4. சீத்தர் கொண்டு வியூ பாயிண்ட் ▶ 7:01

    சீத்தர் கொண்டுன்னு ஒரு வியூ பாயிண்ட் எல்லாம் இருக்கு. சோ அங்கல்லாம் கூட்டிட்டு போவாங்க

  5. கிரேஸ் ஹோட்டல் ▶ 7:47

    மக்களே கிரேஸ் ஹோட்டல்னு ஒரு ஹோட்டல் இருக்குங்க. வீட்டில் ஊணு அதாவதுன்னா வீட்டு சாப்பாடு

  6. அஜி ஸ்டோர்ஸ் ▶ 9:42

    மக்களே நம்ம சாப்பிட்ட கிரேஸ் ஹோட்டல் பக்கத்துலயே வந்து அஜி ஸ்டோர்ஸ்ன்ட்டு ஒரு மளிகை கடை இருக்குங்க

  7. ஹோட்டல் லே கிராண்ட் ▶ 10:27

    இது வந்து ஹோட்டல் லேக் கிராண்ட் ஓகேவா. இது ஸ்டே பண்றதுக்கான ஹோட்டல்தான்

  8. ஜோதிஸ் ரிட்ரீட் ▶ 11:15

    இந்த சைடு பார்த்தீங்கன்னா ஜோதிஸ் ரிட்ரீட்ன்னு சொல்லிட்டு இதுவும் கொஞ்சம் பிரீமியம் ஸ்டே

  9. கவர்மெண்ட் ஆரஞ்சு அண்ட் வெஜிடபிள் ஃபார்ம் ▶ 13:59

    சோ பஸ் ஸ்டாப்ல இருந்து நம்ம கவர்மெண்ட் ஆரஞ்சு அண்ட் வெஜிடபிள் ஃபார்ம் வந்தாச்சுங்க. 1943ல எஸ்டாப்ளிஷ் பண்ணிருக்காங்க

  10. நெம்மாரா ▶ 20:24

    சோ அதனால நம்ம நிம்மாரா போயிட்டு நெம்மாரா வேற எக்ஸ்பளோர் பண்ணனும். சோ அதுவும் ஒரு பியூட்டிஃபுல் டவுன்

  11. வாட்டர் லில்லி பாண்டு ▶ 26:43

    மக்களே இதுக்கு பேரே வந்து வாட்டர் லில்லி பாண்டு தாங்க

Cities in these videos

Palakkad