மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் | Passenger Facilities, Connectivity, Cheap Hotels to Stay
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் ▶ 0:00
இப்ப நாம எங்க இருக்கோம்னா கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க
- நந்தா லாட்ஜ் ▶ 1:21
நந்தா லாஜ்ன்னு ஒன்னு இருக்கு பாருங்க
- வெல்கம் இன் லாட்ஜ் ▶ 1:37
அன்னபூர்ணா ஹோட்டல் வெல்கம் இன் லாஜ்ன்னு ஒன்னு இருக்கு பாருங்க
- அன்னபூர்ணா ஹோட்டல் ▶ 1:44
அன்னபூர்ணா ஹோட்டல் வெல்கம் இன் லாஜ்ன்னு ஒன்னு இருக்கு பாருங்க
- சூர்யா லாட்ஜ் ▶ 1:53
ஹோட்டல் சூர்யா லாஜ்ன்னு இருக்கு
- குறுந்தமலை முருகன் கோவில் ▶ 2:58
இங்க இருந்து குறுந்தமலை முருகன் கோவில் எல்லாம் பாக்குங்க அந்த மினி பஸ் இருக்கு பாருங்க
- மேட்டுப்பாளையம் ரயில்வே நிலையம் ▶ 3:15
மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து உங்களுக்கு டாய் ட்ரெயின் வேற ஆபரேட் பண்றாங்கல்ல
- சிஎஸ் லாட்ஜ் ▶ 9:16
இதுக்கு பின்னாடியே பாத்தீங்கன்னா சிஎஸ் லாஜ்ன்னு ஒன்னு இருக்கு
- பத்ரகாளி அம்மன் கோவில் ▶ 9:33
இது வந்து கோயம்புத்தூர் டு மேட்டுப்பாளையம் வயா பத்ரகாளி யம்மன் கோவில்
- பாலாஜி உணவகம் ▶ 13:40
இங்க பாருங்க சுட சுட பரோட்டா போட்டுருக்காங்க பாலாஜி உணவகம்
- செட்டிநாடு உணவகம் ▶ 15:16
செட்டிநாடு உணவகம்னு ஒன்னு இருக்கு ஏஎன்ஆர் செட்டிநாடு பிரியாணி உணவகம்
- பேரடைஸ் பேக்கரி ▶ 15:39
இந்த சைடும் பாத்தீங்கன்னா பேரடைஸ் பேக்கரின்னு இருக்கு
- அனிஸ் லாட்ஜ் ▶ 15:45
அதுக்கு பின்னாடி வந்து அனிஸ் லாட்ஜ்ன்னு ஒன்னு இருக்கு
- ஆனந்த பவன் ▶ 15:54
இந்தியன் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ் ஆனந்த பவன்ஃுட்டக்கும் நிறைய ஆப்ஷன்ஸ்
- கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ▶ 16:26
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இருக்கு
- காவேரி லாட்ஜ் ▶ 16:58
அங்க ஒரு காவேரி லாஜ் இருக்குங்க