Full Day With Tirupati Balaji |Tirumala Srivari Pushpayagam Ticket Complete Guide With My Experience
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- ஸ்ரீகாளஹஸ்தி கோயில் ▶ 0:00
மிக பழமை வாய்ந்த மிக மிக அழகான முக்கோட்டி கோயில்
- ஸ்ரீ பத்மாவதி அம்மாவாரி கோயில் ▶ 0:17
திருச்சானூருக்கு போய் தாயார் கோயில்ல தரிசனம் செய்துட்டு
- ஸ்ரீ வராக சுவாமி கோயில் ▶ 0:17
அடுத்த நாள் வராக சுவாமி தரிசனம் செய்துட்டு
- ஸ்ரீ வெங்கடேசுவரர் கோயில் ▶ 0:33
ஒரு நாள் ஃபுல்லா கோயில்ல இருந்து பெருமாளோடயே தரிசனம் செய்துட்டு
- கல்யாண உற்சவ மண்டபம் ▶ 1:36
கல்யாண உற்சவ மண்டபத்துல தான் அபிஷேகம், புஷ்பயாகம் எல்லாம் செய்வாங்க
- சுக்கிரவார தோட்டம் ▶ 3:10
லட்டு கவுண்டருக்கு ஆப்போசிட்ல இருக்கிற இந்த சுக்கிரவார தோட்டத்துக்கு வந்து கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டோம்
- பிஎஸ் 4 உணவகம் ▶ 3:57
பக்கத்துலயே பிஎஸ் 4 அங்க போய் லஞ்ச் சாப்பிட்டுக்கிட்டோம்
- திருப்பதி பஸ் ஸ்டாண்ட் ▶ 3:57
அந்த ஆட்டோல திருப்பதி பஸ் ஸ்டாண்டுக்கு போய் நம்ம பஸ் ஏறுறப்ப கேட்டுக்கணும்
- அலிபிரி ▶ 4:35
அலிபிரி டோல்ல நம்ம பஸ்ல இருந்து இறங்கி செக்கிங் எல்லாம் முடிச்சு
- திருமலை மெயின் பஸ் ஸ்டேஷன் ▶ 4:45
திருமலா மெயின் பஸ் ஸ்டேஷன் வெளியூர் பஸ் எல்லாம் வரும்ல அங்க பஸ் இறக்கி விட்டாங்க
- சிஆர்ஓ ரூம் புக்கிங் ஆபீஸ் ▶ 4:50
அப்படியே நடந்து சிஆர்ஓ ரூம் புக்கிங் ஆபீஸ் போனோம்
- வராக சுவாமி கெஸ்ட் ஹவுஸ் ▶ 5:14
வராக சுவாமி கெஸ்ட் ஹவுஸ் அப்படின்னுட்டு வந்திருந்தது
- அன்னப்பிரசாதம் வளாகம் ▶ 5:31
அங்கேயே பஸ் ஸ்டாப் அன்னப்பிரசாதம் சாப்பிட்டு வெளியில வருவோம்ல
- ஸ்ரீவாரி அருங்காட்சியகம் ▶ 16:19
வரக கோவிலுக்கு போய் தரிசனம் செய்துட்டு மியூசியம் போய் பார்த்துட்டு