PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Simhachalam Hill Temple, Vizag - How to Reach, Timings, Festivals, History, Darshan, Pooja Timings

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Simhachalam Hill Temple, Vizag - How to Reach, Timings, Festivals, History, Darshan, Pooja Timings

Places in this video

  1. சிம்மாச்சலம் வராக நரசிம்மர் கோவில் ▶ 0:00

    நம்ம விசாகப்பட்டினம் பக்கத்துல இருக்கிற சிம்மாச்சலம் வராக நரசிம்மர் கோவில்

  2. சிம்மாச்சலம் பஸ் காம்ப்ளக்ஸ் ▶ 0:52

    இது சிம்மாச்சலம் வராக நரசிம்மர் கோவிலோட பஸ் காம்ப்ளக்ஸ்ங்க

  3. ஸ்ரீம் விராட் காயத்ரி பீடம் ▶ 3:02

    ஸ்ரீம் விராட் காயத்ரி பீடம்னு ஒரு பீடம் இருக்கும் போல

  4. நட்சத்திர வனம் ▶ 15:41

    இப்ப நாம கோவிலோட நட்சத்திரவனத்தில இருக்கோங்க

  5. பிரசாதம் கவுண்டர் ▶ 20:07

    இப்ப நாம இருக்கிறது சிம்மாச்சலம் டெம்பிள்ோட பிரசாதம் கவுண்டர் பக்கத்துலங்க

  6. ராஜகோபுரம் ▶ 20:58

    இப்ப நம்ம பார்த்துட்டு இருக்கறது ராஜகோபுரம்

  7. அன்னதான சத்திரம் ▶ 21:26

    இங்க இருந்து பக்கத்துல அன்னதான போடுற சத்திரம் இருக்கு

  8. வராகலட்ஷ்மி டெம்பிள் ▶ 24:26

    விசாகப்பட்டினம் சிம்மாச்சலா மலை குன்றுகள் மேல இருக்கிற பியூட்டிபுல் வராகலட்ஷ்மி டெம்பிள் கோவில்

  9. ஜெயஸ்தம்பம் ▶ 28:02

    இங்க ஜெயஸ்தம்பம் நம்ம சிம்மாச்சல கோவில்லதான் அமைச்சிருக்காங்களாங்க

  10. விசாகப்பட்டினம் ஆர்டிசி காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் ▶ 33:07

    நம்ம கீழ ஆர்டிசி காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் வந்தாச்சுங்க

  11. ஆர்.கே. பீச் ▶ 33:22

    நம்ம விசாகப்பட்டினத்தோட முக்கியமான ஹேங்குவுட் ஸ்பாட் ஆர் கே பீச்

  12. சப்மரைன் மியூசியம் ▶ 40:14

    இங்க வந்து சப்மரைன் மியூசியம், ஏர்கிராப்ட் மியூசியம் அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா நம்ம ஜெட் இருக்குல்ல ஜெட் ஏர் கிராப்ட் சோ அதோட மியூசியம் எல்லாம் இருக்குங்க

  13. விசாகப்பட்டினம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் ▶ 40:32

    இப்ப நாம கிராஸ் பண்ணிட்டு இருக்கிறது விசாகப்பட்டினத்தோட இன்னொரு முக்கியமான இன்பராஸ்ட்ரக்சரான ரயில்வே ஸ்டேஷன் தாங்க விசாகப்பட்டினம் ஜங்ஷன்

  14. ருஷிகொண்டா பீச் ▶ 40:32

    ருஷிகொண்டா பீச் ஆர். கே பீச் ஆர். பீச்ல தான் வந்து அந்த சப்மரைன் மியூசியம் எல்லாம் இருக்கு

Cities in these videos

Visakhapatnam