Hotels to Stay in Gandhipuram | Coimbatore Gandhipuram Hotels in Budget Price, Dormitory, Food Guide
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் ▶ 0:05
இப்ப நாம எங்க இருக்கோம்னா காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க கோயம்புத்தூர்ல
- ஹோட்டல் தமிழ்நாடு ▶ 1:17
இங்க பாத்தீங்கன்னா ஹோட்டல் தமிழ்நாடு இருக்கு பாருங்க. ஏசி ரூம்ஸ் ரெஸ்டாரண்ட் ஏசி பார்ஸ் எல்லாமே இருக்கு
- அமுதம் வெஜ் அண்ட் நான்வெஜ் ரெஸ்டாரண்ட் ▶ 1:39
அதுக்கு பக்கத்துலயே வந்து ஹோட்டல் தமிழ்நாடுவோட அமுதம் வெஜ் அண்ட் நான்வெஜ் ரெஸ்டாரண்ட் இருக்கு
- சதுரகிரி பேக்ஸ் அண்ட் டீ பார்க் ▶ 1:39
அதுக்கு பக்கத்துல பாத்தீங்கன்னா சதுரகிரி பேக்ஸ் அண்ட் டீ பார்க்ன்னு இருக்கு
- முட்டை மிட்டாய் ▶ 2:20
இங்க பாருங்க முட்டை மிட்டாய் அப்படின்னு ஒரு அரேபியன் அண்ட் ஸ்வீட்ஸ் கடை இருக்கு. வித்தியாசமா இருக்குங்க. வந்தா ட்ரை பண்ணி பாருங்க
- கிராண்ட் கிச்சன் ▶ 2:29
அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா கிராண்ட் கிச்சன் இருக்கு. இங்க பாருங்க மல்டி கிஷன் ஃபேமிலி ரெஸ்டாரண்ட் இது பிரியாணி ரெஸ்டாரண்ட் இருக்கு
- ஆவின் பூத் ▶ 2:58
இங்க ஆவின் பூத்து இது பிரண்ட்ல சுக்குப்பால் மிளகுப்பால் பணங்கற்கண்டு பால் இதெல்லாம் கிடைக்கும்
- சக்தி லாட்ஜ் ▶ 3:19
பின்னாடி இருக்கு பாருங்க சக்தி லாஜ் ஹோட்டல் கேகேஆர் ரெசிடென்சி கணபதி லாட் இந்த பக்கமே வந்து ஒரு நாலஞ்சு ஹோட்டல்ஸ் இருக்கும்
- ஹோட்டல் கேகேஆர் ரெசிடென்சி ▶ 3:22
பின்னாடி இருக்கு பாருங்க சக்தி லாஜ் ஹோட்டல் கேகேஆர் ரெசிடென்சி கணபதி லாட் இந்த பக்கமே வந்து ஒரு நாலஞ்சு ஹோட்டல்ஸ் இருக்கும்
- ஸ்ரீ கணபதி லாட்ஜ் ▶ 3:36
இங்க இருக்கு பாருங்க கேகேஆர் கிராண்டின் அதுக்கப்புறம் ஸ்ரீ கணபதி லாட்ஜ் அதுக்கு பின்னாடி ஒரு ஹோட்டல் இருக்கு
- ஹோட்டல் கேகேஆர் கிராண்ட் ▶ 4:45
இது வந்து ஹோட்டல் கேகேஆர் கிராண்ட் பார்சல்லா இருக்கு இந்த ஏரியால ஸ்ட்ரைட்டா பஸ் ஸ்டாண்டுக்கு பேக் சைடு
- மலபார் ரெஸ்டாரண்ட் ▶ 4:45
கணபதி லாஜ் பக்கத்துலயே பாத்தீங்கன்னா உங்களுக்கு கேகேஆர் ரெசிடென்சி மலபார் ரெஸ்டாரண்ட் இது எல்லாமே இருக்கு பாருங்க
- மதுரை இட்லி கடை ▶ 5:50
என்ட்ரன்ஸ்ல பாத்தீங்கன்னா உங்களுக்கு மதுரை இட்லி கடை இருக்கும்
- நியூ செட்டிநாடு ஹோட்டல் ▶ 5:53
இங்க பாருங்க நியூ செட்டிநாடு ஹோட்டல் திண்டுக்கல் தம் பிரியாணி இந்த மாதிரி நிறைய ஹோட்டல்ஸ் இருக்குங்க உங்களுக்கு சாப்பிடுறதுக்கு
- காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் ▶ 5:59
லெஃப்ட் ஹேண்ட் சைடு போனா உங்களுக்கு ஒரு 300 மீட்டர்ஸ்லயே வந்து காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் இருக்கும்
- வீரபோயர் ஸ்ட்ரீட் ▶ 6:14
இங்க இருக்கு பாருங்க ஃபர்ஸ்ட் ஸ்ட்ரீட்லயே வந்து இது வந்து வீரபோயர் ஸ்ட்ரீட்ங்க
- கீர்த்தி தங்கும் விடுதி ▶ 6:42
இங்க பாத்தீங்கன்னா உள்ள வந்த உடனேவே கீர்த்தி தங்கும் விடுதின்னு இருக்கும். குளியல் படுக்கை வசதியுடன் 12 மணி நேரத்துக்கு 180 தான்
- ராப்சன்ஸ் டார்மெட்ரி ▶ 7:04
மக்களே கீர்த்தி டார்மெட்ரில இருந்து ஒரு 50 மீட்டர்ஸ்லயே வந்து உங்களுக்கு ராப்சன்ஸ் டார்மெட்ரி இருக்குங்க
- ஸ்கைரை ஹோட்டல் ▶ 7:13
அதுக்கு ஆப்போசிட்லயே பாத்தீங்கன்னா என்னது ஸ்கைரை ஹோட்டல்ஸ்னு ஒன்னு இருக்கு. இதுல வந்து ரூம்ஸ் பேங்கெட் ஹால் கான்பரன்ஸ் ஹால் பார்க்கிங் எல்லாமே இருக்கு
- ஃபேமஸ் பிரியாணி ஹவுஸ் ▶ 8:24
இங்க பாருங்க ஃபேமஸ் பிரியாணி ஹவுஸ் பேரே வித்தியாசம் வச்சிருக்காங்கல. இது வந்து ஹோட்டல் டயானா காம்ப்ளக்ஸ்ங்க
- அம்பிகா லாட்ஜ் ▶ 8:40
அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா நிறைய இருக்கு அம்பிகா லாஜ் அதுக்கப்புறம் பங்கஜம் லாஜ் போர் சீசன்ஸ்
- ஹோட்டல் போர் சீசன்ஸ் ▶ 8:40
போர் சீசன்ஸ் வந்து கொஞ்சம் பிரீமியமா ஸ்டே பண்ணனும்னா நீங்க போர் சீசன்ஸ் எடுத்துக்கலாம்
- ஹோட்டல் ப்ளூ ஸ்டார் ▶ 9:32
அதுக்கடுத்து பாத்தீங்கன்னா ப்ளூ சீ ஹோட்டல்னு இருக்கு. இதுல வந்து ஏசி பார்ல்லாம் கூட இருக்குங்க ஹோட்டல் ப்ளூ ஸ்டார்ல
- அரிஸ்டோ லாட்ஜ் ▶ 9:32
அதுக்கு ஆப்போசிட்ல வந்து உங்களுக்கு அரிஸ்டோ லாஜன் ஒன்னு இருக்கு
- அன்னம் லாட்ஜ் ▶ 9:50
சோ அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா அன்னம் லாஜன் இருக்கு. சீனிவாசா லாட்ஜ் இருக்கு. பங்கஜம் லாட்ஜ் இருக்கு
- பங்கஜம் லாட்ஜ் ▶ 9:59
அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா நிறைய இருக்கு அம்பிகா லாஜ் அதுக்கப்புறம் பங்கஜம் லாஜ் போர் சீசன்ஸ்
- சீனிவாசா லாட்ஜ் ▶ 9:59
சோ அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா அன்னம் லாஜன் இருக்கு. சீனிவாசா லாட்ஜ் இருக்கு. பங்கஜம் லாட்ஜ் இருக்கு
- ஹோட்டல் எஸ்எஸ் கிராண்ட் ▶ 10:23
இது வந்து ஹோட்டல் எஸ்எஸ் கிராண்ட் இது வந்து கொஞ்சம் பிரீமியம் ஹோட்டல். இது வந்து டங்கன் மங்கி ரெஸ்டோபர் எல்லாம் கூட இருக்குங்க
- அலமேலு லாட்ஜ் ▶ 10:23
இது வந்து அலமேலு லாட்ஜ் அதுக்கப்புறம் பாலாஜி லாட்ஜ் எவ்வளவு ஆப்ஷன்ஸ் இருக்கு பாருங்க நேரோ ஸ்ட்ரீட்ல
- பாலாஜி லாட்ஜ் ▶ 10:26
இது வந்து அலமேலு லாட்ஜ் அதுக்கப்புறம் பாலாஜி லாட்ஜ் எவ்வளவு ஆப்ஷன்ஸ் இருக்கு பாருங்க நேரோ ஸ்ட்ரீட்ல
- ஹோட்டல் எஸ்எஸ் பேரடைஸ் ▶ 10:39
சோ அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா ஹோட்டல் எஸ்எஸ் பேரடைஸ்னு இருக்கு. இதுவும் வந்து கொஞ்சம் பிரீமியம் ஹோட்டல்
- ஹோட்டல் அஸ்வினி லாட்ஜ் ▶ 10:39
சோ அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா ஹோட்டல் அஸ்வினி லாஜ்ன்னு இருக்கு. மக்களே இது அஸ்வினி லாஜோட என்ட்ரன்ஸ்ங்க. சோ இதுல வந்து உங்களுக்கு அஸ்வினி ரெஸ்டாரண்ட் இருக்கு
- அஸ்வினி ரெஸ்டாரண்ட் ▶ 10:59
சோ இதுல வந்து உங்களுக்கு அஸ்வினி ரெஸ்டாரண்ட் இருக்கு வெஜ் அண்ட் நான் வெஜ் ரெஸ்டாரண்ட் இருக்கு
- கௌதம் மெஸ் ▶ 12:34
அதுக்கப்புறம் கௌதம் மெஸ் இருக்கு சைவண்ணம் அசைவம் வீட்டு சாப்பாடு செஞ்சு கொடுப்பாங்க போல வீட்டு சாப்பாடு மாதிரி
- சுப்பு மெஸ் ▶ 13:22
சோ அப்படியே நீங்க உள்ள வந்தீங்கன்னா சுப்பு மெஸ்ன்னு இருக்கும். மேல ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல சைவம் அண்டைவம் ரொம்ப நல்லா இருக்கும் பட்ஜெட் பிரைஸ்ல சாப்பிடுறதுக்கு
- புஷ்பம் லாட்ஜ் ▶ 13:41
இங்க பாருங்க புஷ்பம் லாஜ்னு ஸ்டே பண்றதுக்கான ஒரு ஆப்ஷன் இருக்கு. சோ இங்க எல்லாம் கிட்டத்தட்ட ஒரு 600 700ல இருந்து ஸ்டார்ட் ஆகுங்க
- ஸ்ரீ மஸ்தி லாட்ஜ் ▶ 13:58
அதுக்கு பக்கத்துலயே ஸ்ரீ மஸ்தி லாஜ்ன்னு ஒன்னு இருக்கு. சோ இந்த மாதிரி நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கும் ஸ்டே பண்றதுக்கு
- ஹோட்டல் பிஜிஎஸ் பார்க் ▶ 13:58
இது பாருங்க ஹோட்டல் பிஜிஎஸ் பார்க் இங்க இயற்கை காட்ருடன் ரூம்ஸ் ஏசி அண்ட் நான் ஏசி இருக்குமோ
- டிஎன்ஜி லாட்ஜ் ▶ 14:15
எப்படி எல்லாம் மார்க்கெட் பண்றாங்க பாருங்க டிஎன்ஜி லாஜ்ன்னு ஒன்னு இருக்கு. எக்கச்செக்க ஆப்ஷன்ஸ் இங்க
- குறிஞ்சி லாட்ஜ் ▶ 14:30
மேல குறிஞ்சி லாஜ்ன்னு ஒன்னு இருக்கு பாருங்க. இங்க எஸ்எஸ் ரெசிடென்சின்னு ஒன்னு இருக்கு
- எம்எஸ் ரெசிடென்சி ▶ 14:34
அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா எம்எஸ் ரெசிடென்சின்னு இருக்கு. இதுலயும் வந்து ஏசி நான் ஏசி ரூம்ஸ்
- எஸ்எஸ் ரெசிடென்சி ▶ 14:50
இங்க எஸ்எஸ் ரெசிடென்சின்னு ஒன்னு இருக்கு. சோ ரொம்ப பிரீமியமா எதிர்பார்க்க முடியாது
- எம்எம்வி ஹோம் ▶ 15:09
இங்க பாருங்க இது எம்எம்வி ஹோம் வெயிட்டிங் ஹால் காமன் பெட் அதாவது டார்மிட்ரி பெசிலிடீஸ் இத தரிபும் போட்டுருக்காங்க பாருங்க 4 ஹவர்ஸ்க்கு 100 12 ஹவர்ஸ்க்கு 200 24 ஹவர்ஸ்க்கு 300
- ஹோட்டல் சுப்பிரமணியன் ▶ 16:15
சோ அதுக்கு பக்கத்துலயே பாத்தீங்கன்னா ஹோட்டல் சுப்பிரமணியான்னு இருக்கு. இது கொஞ்சம் பிரீமியம் ஹோட்டலா இருக்குங்க
- சென்னை ரெசிடென்சி ▶ 16:19
மக்களே எம்எம்வி ஹோம் பார்த்தோம் இல்லையா டார்மெட்ரி அதுக்கு பக்கத்துலயே வந்து சென்னை ரெசிடென்சின்னு இருக்குங்க இதுல வந்து சிங்கிள் நான்ஏசி ரூம் 750 டபுள் ரூம் வந்து 1200ஸ்ல இருந்து ஸ்டார்ட் ஆகுது
- ஆர்கே லாட்ஜ் ▶ 16:31
ஆர்கே லாஜ்ன்னு ஒன்னு இருக்கு. இதுல எக்கச்சக்கமா இருக்குங்க. நிறைய ஆப்ஷன்ஸ் உங்களுக்கு இந்த ஸ்ட்ரீட்ல
- ஹோட்டல் கிராண்ட் ட்ரீ ▶ 17:01
இங்க இருக்கு பாருங்க. இது கொஞ்சம் பிரீமியம் ஹோட்டல் ஹோட்டல் கிராண்ட் ட்ரீன்னு இருக்கு
- லஜபதி ராய் ஸ்ட்ரீட் ▶ 17:01
இது வந்து லஜபதி ராய் ஸ்ட்ரீட் ஓகேவா. நீங்க பார்த்தாவே தெரியும் எக்ஸட்ல இருந்து வெளிய பார்த்தாவே தெரியும். லஜபதி ராய் ஸ்ட்ரீட் ராம்நகர்ன்னு போட்டுருக்கோம்
- ஹோட்டல் கிங் ஸ்டே ▶ 17:18
அதுக்கு பக்கத்துலயே வந்து ஹோட்டல் கிங் ஸ்டேன்னு இருக்கு. நிறைய ஆப்ஷன்ஸ்ங்க
- கிராஸ் கட் ரோடு ▶ 18:11
மக்களே லஜபதி ராய் ஸ்ட்ரீட்டக்கு அடுத்து நாம இருக்கிறது கிராஸ் கட் ரோடுங்க. இதுவும் வந்து டவுன் பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துலயே இருக்கற ஒரு ஸ்ட்ரீட்தான்
- ஹோட்டல் சிட்டி பார்க் ▶ 18:17
சோ இங்க வந்து ஹோட்டல் சிட்டி பார்க்ன்னு ஒன்னு இருக்கு பாருங்க. இது கொஞ்சம் பிரீமியம் ஹோட்டலா இருக்கு
- ஹோட்டல் சோனா லாட்ஜிங் ▶ 18:36
அதுக்கு பக்கத்துலயே பாத்தீங்கன்னா ஹோட்டல் சோனா லாட்ஜிங்னு இருக்குங்க. இது ஃபேமிலியா ஸ்டே பண்றதுக்கு ரொம்பவே சூப்பரா இருக்கும்னு நினைக்கிறேன்
- சித்ரா லாட்ஜ் ▶ 19:12
கொஞ்சம் பட்ஜெட்ல பாக்கறீங்கன்னா சித்ரா லாஜ்ன்னு ஒன்னு இருக்கு. சோ இது வந்து 600ல இருந்து ஸ்டார்ட் ஆகும்
- கோவை ஸ்நாக்ஸ் ▶ 19:12
அது கீழேயே பார்த்தீங்கன்னா கோவை ஸ்நாக்ஸ்னு ஒன்னு இருக்கும். டீ காபி ஸ்நாக்ஸ் எல்லாம் சாப்பிடுறதுக்கு
- மெட்ராஸ் காப்பி ஷாப் ஹோட்டல் ▶ 19:41
இந்த ஸ்ட்ரீட்ட்குள்ள இருந்துதான் வந்தோம் இப்போ என்ட்ரன்ஸ்லயே வந்து உங்களுக்கு மெட்ராஸ் காப்பி ஷாப் ஹோட்டல் இருக்கும்
- ஜான்சி லாட்ஜ் ▶ 19:47
ஹோட்டல் சித்ரா போற வழி பக்கத்துலயே வந்து உங்களுக்கு ஜான்சி லாட்ஜ் இருக்கும் இங்க பாருங்க ஏசி அண்ட் நான் ஏசி ரூம்ஸ்
- அன்னபூர்ணா ஹோட்டல் ▶ 20:11
இங்க பாருங்க சோ கோயம்புத்தூரோட மெயின் ஷாப்பிங் ஏரியான்னு சொல்லலாம் நம்ம கிராஸ் கட் ரோடு இதுக்குள்ள அன்னபூர்ணா ஹோட்டல் எல்லாம் இருக்கு ரொம்ப பேமஸ்
- ஆர்ஆர் லாட்ஜ் ▶ 20:28
போற வழியில உங்களுக்கு பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலயே வந்து ஆர்ஆர் லாட்ஜ்ன்னு ஒன்னு இருக்கு. இது கொஞ்சம் பிரீமியம் லாட்ஜ்ங்க. 1500ல இருந்து ஸ்டார்ட் ஆகும்