Cuddalore Town Walk | Cuddalore Budget Hotels to Stay | Railway Station, Food and Shopping
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் ▶ 0:00
இப்ப நாம எங்க இருக்கோம்னா கடலூர் டவுன்ல இருக்கோங்க... திருப்பாதிரி புளியூர் ரயில்வே ஸ்டேஷன்ல நிக்கிறோம்
- ஜெயலட்சுமி லாட்ஜ் ▶ 4:30
வெளிய வந்த உடனேவே வந்து உங்களுக்கு ஜெயலட்ஷ்மி லாஜ்னு ஒன்னு இருக்கு பாருங்க ஸ்டே பண்றதுக்கு
- ஹோட்டல் சுவாதி ▶ 5:00
ஜெயலட்ஷ்மி லாஜ் சங்கீதா மொபைல் ஷாப் ஹோட்டல் ஸ்வாதி இதுக்கும் ஒரு நம்பர் எழுதிக்கங்க சோ இங்கதான் நாம ஸ்டே பண்ணி இருக்கோம்
- ஹோட்டல் வைகை ▶ 5:52
சோ இங்க வந்து வைகை ஹோட்டல்னு ஒன்னு இருக்கு... இதோ பெரிய ஹோட்டல்ங்க ஹோட்டல் வைகை சோ இங்கேயும் நீங்க ஸ்டே பண்ணிக்கலாம்
- கடலூர் பஸ் நிலையம் ▶ 6:43
இந்த பஸ்ஸஸ் என்டர் ஆகுது பாருங்க. அதுதான் பஸ் ஸ்டாண்ட் கடலூர் பஸ் ஸ்டாண்ட்
- தமிழ்நாடு சைவ உணவகம் ▶ 7:01
அதுக்கு பக்கத்துலயே தமிழ்நாடு சைவ உணகம் இருக்கு
- ஆனந்த பவன் ▶ 7:01
இது ஆனந்த பவன் பியூர் வெஜ் ஹோட்டல்
- பாலாஜி காபி பார் ▶ 7:24
தமிழ்நாடு ஹோட்டல் ஆனந்த பவன் பாலாஜி காபி பார் எல்லாம் இருக்கும்
- நாகம்மன் கோவில் ▶ 7:36
இது புதுசா கட்டி இருக்கற கோவில்ங்க. நாகம்மன் கோவில். கும்பாபிஷேகம் ரெடி பண்ணிட்டு இருக்காங்க
- கணேஷ் பவன் ▶ 8:04
அதுக்கு பக்கத்துலயே வந்து கணேஷ் பவன்னு ஒரு ஹோட்டல் இருக்கு... இதுவும் பியூர் வெஜ் இங்க இருக்கு பாருங்க கணேஷ் பவன்
- ஜிஆர்டி சிக்னல் ▶ 8:29
சோ இதுல போனா உங்களுக்கு ஜிஆர்டி வந்துரும் ஜிஆர்டி சிக்னல் ஃபேமஸ் ஷாப்பிங் ஏரியா கடலூர்ல
- ஆஞ்சநேயர் கோவில் ▶ 9:08
ஆஞ்சநேய வீர ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவில் இருக்கு நம்ம பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலயே இருக்கு
- கிருஷ்ணாலயா தியேட்டர் ▶ 9:41
இங்க கிருஷ்ணாலயா ஏசி தியேட்டரும் இங்கதாங்க இருக்கு... கிருஷ்ணாலயா ரொம்ப ஃபேமஸ் லேண்ட்மார்க் இது
- மொத்த காய்கறி சந்தை ▶ 9:57
ஹோட்டல் ஆனந்த பவன் ஜிஆர்டி இங்க பாருங்க ஹோல்சேல் வெஜிடபிள் மார்க்கெட் இங்கதான் இருக்கு
- கெடிலம் ஆற்றுப் பாலம் ▶ 11:20
நம்ம கெடிலமாரோட பிரிட்ஜ் மேல இருந்து பாக்குற வியூ நல்லா இருந்துச்சு... நம்ம கடலூர் கெடிலமார் பிரிட்ஜ்ங்க
- உழவர் சந்தை ▶ 17:16
இதுக்கு ஆப்போசிட்லயே பார்த்தீங்கன்னா உளவர் சந்தை இருக்கு கடலூர் உளவர் சந்தை எவ்வளவு ஷாப்ஸ் இருக்கு பாருங்க
- ராயல் கெஸ்ட் ஹவுஸ் ▶ 17:52
இங்க என்ட்ரன்ஸ்லயே பாத்தீங்கன்னா ராயல் கெஸ்ட் ஹவுஸ்னு ஒன்னு இருக்கும். சோ இங்கயும் ஸ்டே பண்ணலாம் நீங்க
- பூ மார்க்கெட் ▶ 18:41
இந்த ரூட்ட்குள்ள போனீங்கன்னா உங்களுக்கு நிறைய பிளவர் மார்க்கெட்ஸ் எல்லாம் இருக்கும்
- ஜே லாட்ஜ் ▶ 23:10
இங்கயும் வந்து உங்களுக்கு ஒரு லாட்ஜ் அவைலபிலா இருக்கு. ஜே லாஜ்ன்னு சொல்லிட்டு மேல இருக்கு பாருங்க
- கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையம் ▶ 31:42
கடலூர் போர்ட் ரயில்வே ஸ்டேஷன்ங்க. போர்ட் ஜங்ஷன் ஆக்சுவலா கடலூர் துறைமுகம் சந்திப்பு
- கடலூர் ஓல்ட் டவுன் பஸ் நிலையம் ▶ 31:58
நம்ம கடலூர் ஓல்ட் டவுன் அப்படின்னு பஸ் ஸ்டாண்ட் இருக்குங்க. கடலூர் ஓட்டின்னு சொல்லுவாங்க