PlaceTubeThe places in YouTube travel videos, on a map

🌧️ Kerala Road Trip 😱 | Rain, Broken Roads & a Drive We Survived!

Skyline Tamil ·

Open in PlaceTube Watch on YouTube

🌧️ Kerala Road Trip 😱 | Rain, Broken Roads & a Drive We Survived!

Places in this video

  1. கம்பம் ▶ 2:36

    கம்பம் வழியா வரும்போது கம்பம் தாண்னதுக்கு அப்புறம் பாத்தீங்கன்னா ஒரு கிரேப்ஸ் தோட்டத்துக்குள்ள போனாங்க செமையா இருந்தது.

  2. குமுளி ▶ 2:50

    கேரளா வந்தோம் குமிழளி வந்தோம். குமிழளியில இருந்து தேக்கடி போனோம்.

  3. தேக்கடி ▶ 2:54

    தேக்கடியில ஒரு சில விஷயங்கள் நடந்தது. அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா கேரளாக்குள்ள வந்துட்டு மேல வந்துட்டு குமிழளியை தாண்டி நிறைய இடங்கள் நாங்க டிராவல் பண்ணி வந்தாங்க.

  4. குமுளி செக் போஸ்ட் ▶ 10:28

    இதுதான் வந்து தமிழ்நாடோட செக் போஸ்ட். தமிழ்நாடு பஸ் டிப்போலாம் இங்கதான் இருக்கும்.

  5. குமுளி பஸ் ஸ்டாண்ட் ▶ 11:00

    இது வந்துட்டு குமளி பஸ் ஸ்டாண்ட். கேரளா பஸ் நிறைய நிக்குது பாருங்க.

  6. பெரியார் தேசிய பூங்கா ▶ 11:35

    தேக்கடி இந்த பக்கம் போலாம்னு காட்டுது. மேப்ல நேரா போக சொல்லுது எப்படின்னு தெரியலையே யார்ட்டயாச்சு ஒரு டவுட் கேட்டுக்கலாமா? சபரிமலை எப்படி போனோம். நாங்க தேக்கடிக்கு இப்படி போறோம்.

  7. அஞ்சுருலி டனல் ▶ 13:42

    அப்படியே கிளம்பி பக்கத்துல அஞ்சுலி டனல் இருக்குங்க. சோ அங்க போயட்டு இருப்போம். சோ அங்க வந்து அஞ்சுலி டனல் இருக்கும். தண்ணி அந்த இடத்துல உள்ள போறது ரொம்ப ஏற்கனவே நான் ஒரு தடவ அங்க போயிருக்கேன்.

  8. அஞ்சுருலி நீர்வீழ்ச்சி ▶ 25:36

    அஞ்சலி வாட்டர்பால்ஸ் போனோம். எவ்வளவு தூரம் இங்க இருந்து? அர கிலோமீட்ட கைடு சொன்னாங்க.

  9. இடுக்கி அணை ▶ 35:42

    இது வந்து இடுக்கி டேம் இடுக்கி டேமோட ஒன் ஆப் தி வியூ பாயிண்ட்ஸ் இது. இங்க நம்ம போனாட்டி வரும்போதே மழை பெஞ்ுச்சு. ஷோ எவ்வளவு அழகா இருக்கு பாருங்க இந்த இடம்.

  10. கட்டப்பனை ▶ 41:42

    இப்ப நாங்க கட்டப்பண்ணாங்கிற ஊரை தாண்டி போய்கிட்டு இருக்கோம். டைம் ஆயிடுச்சு. செம டிராபிக் ஊர்ல.

  11. தொடுபுழா ▶ 41:59

    இது இப்ப நாங்க கம்பமேட்டு வழியா போறோமா இல்ல கும்மளி வழியா போறோமான்னு தெரியலையே எது இந்த தொடுப்புலா காய்ஸ் தொடுப்புலாங்கறது இந்த பக்கம் போனா அந்த ஊர் வருங்க.

  12. கம்பம் செக் போஸ்ட் ▶ 45:14

    இது வந்து செக் போஸ்ட் இருக்கு பாத்தீங்களா இதுதான் கம்பம் மெட்டுங்கிற ஊரு. சோ இப்படியே நேரா போனா தமிழ்நாடு இந்த பார்டர தாண்னதுக்கு.

Cities in these videos

Kambam · Kumily · Thekkady · Idukki · Kattappana · Thodupuzha