Thenmalai Top - 10 Best Places To Visit in 2026 Kerala / Stay, Hidden Spot, Complete Travel Guide
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- தென்மலை ▶ 0:08
கேரளாவோட மோஸ்ட் அண்டர்ரேட்டட் ஸ்பாட்டான தென்மலா பத்திதான் இந்த வீடியோல பார்க்க போறோம்.
- பாலருவி அருவி ▶ 1:21
தென்காசில இருந்து ஃபர்ஸ்ட் நீங்க போகும்போது பார்கக்கூடிய இடம் இந்த பாலருவிதாங்க.
- 13 ஆர்ச் பிரிட்ஜ் ▶ 1:51
தென்மலைக்கு போற வழியில 13 ஹார்ஸ் பிரிட்ஜ்ன்னு ஒரு இடம் இருக்குங்க.
- தென்மலை அணை ▶ 2:23
அங்க இருந்து கிளம்பிட்டு அடுத்து நான் போன இடம்தான் தென்மலா டேம்.
- தென்மலை எக்கோ டூரிசம் ▶ 2:39
நெக்ஸ்ட் அங்க இருந்து கிளம்பி அடுத்து போன இடம்தான் தென்மலை எக்கோ டூரிசம்.
- பட்டர்ஃபிளை கார்டன் ▶ 3:11
பட்டர்பிளை கார்டன் மட்டும் இந்த தென்மலை எக்கோ டூரிசம்குள்ளயே இருக்கு.
- டீர் பார்க் ▶ 3:46
நெக்ஸ்ட் அங்க இருந்து கிளம்பி போன இடம்தான் டீர் பார்க்.
- தென்மலை எக்கோ டூரிசம் ரெசார்ட் ▶ 3:59
நான் தென்மலை எக்கோ டூரிசம்ன்ற ஒரு ரெசார்ட்ல தான் ஸ்டே பண்ணிருந்தேன்.
- ஃபிஷ் அக்வேரியம் ▶ 5:18
அடுத்து ரூம்ல இருந்து கிளம்பி நெக்ஸ்ட் நான் போன இடம்தான்ஃபிஷ் அக்வேரியம்.
- லுக் அவுட் வியூ பாயிண்ட் ▶ 5:41
அதை முடிச்சிட்டு நெக்ஸ்ட் நான் போன இடம்தான் லுக் அவுட் வியூ பாயிண்ட்.
- பாண்டவன் பாறை வியூ பாயிண்ட் ▶ 5:50
அதை பார்த்து முடிச்சிட்டு நெக்ஸ்ட் நான் போன இடம் பாண்டவன் பாரா வியூ பாயிண்ட்.
- பாண்டவன் பாறை வாட்டர்பால் ▶ 6:41
அதை முடிச்சிட்டு அப்படியே கீழ இறங்கி வந்தீங்கன்னா பாண்டவன் பாறை வாட்டர்பால் இருக்கும்.