Hosur to Dindigul Bus Trip | SETC Non AC Seater Via Krishnagiri, Salem, Namakkal, Karur | DAY TRIP
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- ஹோசூர் பஸ் ஸ்டாண்ட் ▶ 0:05
நாம எங்க இருக்கோம்னா ஹோசூர் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க
- ஜெகத்ஜோதி ▶ 1:09
பஸ் ஸ்டாண்ட் அப்படியே ஜெகத்ஜோதியா இருக்கு பாருங்க
- சூளகிரி ▶ 5:59
நாம சூளகிரி, கிருஷ்ணகிரி எல்லாம் கிராஸ் பண்ணுவோம்
- ஹோட்டல் சரவண பவன் கிளாசிக் ▶ 12:09
ஹோட்டல் சரவண பவன் கிளாசிக்
- கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் ▶ 15:46
கிருஷ்ணகிரி டவுன் பஸ் ஸ்டாண்ட் ரீச் ஆயாச்சு
- காவிரிப்பட்டினம் ▶ 19:13
கிருஷ்ணகிரிக்கு தாண்டி காவிரிபட்டினம் ஆறு கிராஸ் பண்ணிட்டு இருக்கோம்ங்க
- தொப்பூர் கணவாய் ▶ 19:46
தர்மபுரி பைபாஸ் வழியா போயிட்டு நம்ம தொப்பூர் கணவாயை கிராஸ் பண்ணி போவோம்
- ஓமலூர் டோல்கேட் ▶ 27:14
நாம ஓமலூர் டோல்கேட் கிராஸ் பண்ணிட்டு இருக்கோங்க
- புரட்சி தலைவி ஜெ ஜெயலலிதா இரண்டடுக்கு பாலம் ▶ 28:44
இது வந்து டபுள் டெக்கர் பிரிட்ஜ். புரட்சி தலைவி ஜெ ஜெயலலிதா இரண்டடுக்கு பாலம்
- சேலம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் ▶ 30:08
நாம சேலம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டுக்குள்ள ரீச் ஆயாச்சுங்க
- விநாயகா மிஷன்ஸ் ▶ 32:24
நம்ம விநாயகா மிஷன்ஸ் எல்லாம் தாண்டிட்டு இருக்கோங்க
- நாமக்கல் புது பஸ் ஸ்டாண்ட் ▶ 34:21
நாமக்கல் புது பஸ் ஸ்டாண்ட் ஓபன் பண்ணதுக்கு அப்புறம் வந்து இப்ப நிறைய பஸ்ஸஸ் வந்து பஸ் ஸ்டாண்ட் உள்ளதான் வந்துட்டு போயிட்டு இருக்காங்க
- கரூர் பஸ் ஸ்டாண்ட் ▶ 37:38
சூப்பரா கரூர் பஸ் ஸ்டாண்டும் ரீச் ஆயாச்சு பாருங்க
- அச்சயா பேக்கரி ▶ 40:38
அச்சயா பேக்கரி அப்படிங்கற ஹோட்டல்ல நிறுத்தி இருக்காங்க
- திண்டுக்கல் ▶ 41:49
நாம பைனலி திண்டுக்கல் டவுன் ரீச் ஆயாச்சுங்க
Cities in these videos
Hosur · Sulagiri · Krishnagiri · Kaverypattinam · Dharmapuri · Omalur · Salem · Namakkal · Karur · Dindigul