PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Theni to Kumily (Thekkady) Bus Trip | TNSTC Bus Via Chinnamanur, Cumbum, Lower Camp | Ghat Road Trip

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Theni to Kumily (Thekkady) Bus Trip | TNSTC Bus Via Chinnamanur, Cumbum, Lower Camp | Ghat Road Trip

Places in this video

  1. தேனி புது பஸ் ஸ்டாண்ட் ▶ 0:05

    தேனி புது பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க

  2. தேக்கடி ▶ 0:07

    தேனியில இருந்து தேக்கடி வரைக்கும் நாம டிராவல் பண்ண போறோம்

  3. குமிழழி ▶ 0:51

    நமக்கு குமிழளி போறதுக்கு பஸ் வந்துருச்சுங்க

  4. வீரபாண்டி ▶ 2:26

    தேனிக்கு அடுத்து வீரபாண்டி அப்படிங்கற ஒரு ஊர் வருங்க

  5. சின்னமனூர் பஸ் ஸ்டாண்ட் ▶ 2:28

    சின்னமனூர் கிராஸ் பண்ணுவோம்

  6. உத்தமபாளையம் ▶ 2:44

    உத்தமபாளையம் கிராஸ் பண்ணுவோம்

  7. கம்பம் பஸ் ஸ்டாண்ட் ▶ 2:48

    கம்பம் பஸ் ஸ்டாண்ட்ல ஒரு 5 மினிட்ஸ் ஹால்ட் போடுவாங்க

  8. தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் ▶ 3:16

    தேனிக்குள்ள இருக்கிற பழைய பஸ் ஸ்டாண்ட் கிராஸ் பண்ணிட்டு இருக்கோம்

  9. கௌமாரி அம்மன் கோவில், வீரபாண்டி ▶ 4:36

    வீரபாண்டி ஊரு இங்க கௌமாரி அம்மன்ு ஒரு கோவில் இருக்கு

  10. மேகமலை ▶ 9:22

    சின்னமன்னூர்ல இருந்துதான் வந்து பஸ் எடுத்துட்டு நாம மேகமலை மேல இருக்கிற ஹைவே வீஸ் இரவங்கலர் மாதிரியான ஹில் ஸ்டேஷன் டவுன்ஸ் எல்லாம் போய் எக்ஸ்ப்ளோர் பண்ணிட்டு வந்தோம்

  11. சுருளி அருவி ▶ 18:37

    சுருளி ஃபால்ஸ் அது எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும். ரொம்ப ரொம்ப ஃபேமஸான பால்ஸ்

  12. சின்ன சுருளி அருவி ▶ 18:53

    சின்ன சுருளி பாபால்ஸ்னு இருக்கு அது நிறைய பேர் எக்ஸ்பளோர் பண்ணது

  13. லோவர் கேம்ப் ▶ 19:14

    லோவர் கேம்ப் அது வந்து நம்ம திரும்பி வரும்போது எக்ஸ்பளோர் பண்ணி காமிக்க போறேன்

  14. கூடலூர் ▶ 23:02

    கம்பத்தை தாண்டி கூடலூரும் தாண்டியாச்சு. கூடலூர் பஸ் ஸ்டாண்டுக்குள்ள போயிட்டுதான் நம்ம வந்தோம்

  15. கம்பம் பள்ளத்தாக்கு ▶ 23:59

    இந்த கம்பம் பள்ளத்தாக்குன்னு சொல்லுவாங்க அது தமிழ்நாட்டிலேயே திராட்சை விளைச்சலுக்கு பேர் போனது

  16. பென்னி குயிக் நினைவு மண்டபம் ▶ 25:54

    பென்னி குயிக் அவர்களோட நினைவு மண்டபம் எல்லாம் இருக்கு

  17. முல்லை பெரியார் டேம் ▶ 25:59

    இங்கதான் வந்து முல்லை பெரியார் டேம் கட்டின பென்னி குயிக் அவர்களோட நினைவு மண்டபம் எல்லாம் இருக்கு

  18. பெரியார் டைகர் ரிசர்வ் ▶ 33:31

    பெரியார் டைகர் ரிசர்வ் அதுக்குள்ள இருக்கிற தேக்கடி அதெல்லாம் போய் எக்ஸ்ப்ளோர் பண்ண போறோம்

  19. குமிழழி பஸ் ஸ்டாண்ட் ▶ 37:10

    பஸ் ஸ்டாண்ட் செக் போஸ்ட் பக்கத்துலயே பஸ் ஸ்டாண்ட் இருக்குங்க

  20. ஹோட்டல் ஆரியாஸ் பியூர் வெஜிடேரியன் ▶ 37:42

    பஸ் ஸ்டாண்டுக்கு ஆப்போசிட்லயே வந்து ஹோட்டல் ஆரியாஸ் பியூர் வெஜிடேரியன் இருக்கு

Cities in these videos

Theni · Thekkady · Kumily · Theni district · Chinnamanur · Uthamapalayam · Cumbum · Veerapandi