PlaceTubeThe places in YouTube travel videos, on a map

இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அதிசய மூலிகை 😱 DHARMAPURI MALLIGESHWARAN HILLS 👑 SIVAN TEMPLE 🔱MURUGAN

TRAVEL VIJAY ·

Open in PlaceTube Watch on YouTube

இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அதிசய மூலிகை 😱 DHARMAPURI MALLIGESHWARAN HILLS 👑 SIVAN TEMPLE 🔱MURUGAN

Places in this video

  1. மல்லிகேஸ்வரர் மலை ▶ 0:00

    தர்மபுரியில் இவ்வளவு அதிசயங்கள் நிறைந்த மலையா?

  2. மல்லிகேஸ்வரர் கோயில் ▶ 1:06

    பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்யும்போது கட்டப்பட்ட ரொம்ப பழமையான சிவனாலயம்

  3. வத்தலமலை ▶ 1:12

    நம்ம தர்மபுரியில் உள்ள வத்தலமலை தொடரில் மல்லிங்கேஸ்வரன் மலை அமைந்துள்ளது

  4. நூலஹல்லி ▶ 1:21

    தர்மபுரி மாவட்டம் மிட்டா நூலகல்லி அந்த இடத்தில உள்ள 3200 அடி உயர வத்தல் மலையில

  5. சுயம்பு முருகன் சந்நிதி ▶ 4:49

    ஒரு 10 மினிட்ஸ் மலை ஏறும்போது ஒரு சுயம்பா தோன்றிய முருகப்பெருமான் இருக்காங்க

  6. சுயம்பு முருகன் லிங்க வடிவ சந்நிதி ▶ 11:34

    ஒரு ஆப் பாதி வந்து நம்ம மலை ஏறுன பின்னாடி திருப்பியும் லிங்க வடிவத்துல முருகப்பெருமானை பா்கறோம்

  7. சுயம்பு முருகன் கோயில் ▶ 12:42

    ரெண்டு சுயம்பா நம்ம பாத்துக்கலாம்ல முருக பெருமான். இங்க அதுக்காக ஒரு கோயிலே கட்டி இருக்காங்க

  8. மூங்கில் தோட்டம் ▶ 13:46

    நாம ட்ரெக்கிங் பண்ணி வரும்போது இங்க வந்து மூங்கில் தோட்டத்தை பாத்தீங்களா

  9. சுனை ▶ 14:49

    லெஃப்ட் சைடுலதான் இது வழிய போனோம்னா சுனையும் கன்னிமார் மேல இருக்கற சிவபெருமானை நம்ம தரிசிக்க முடியும்

  10. நடுக்கல் ▶ 21:07

    அதுக்கு முன்னாடி ஒரு வந்து நடுக்கல் இருக்கு. இந்த நடுக்கல் எதை குறிக்குதுன்னா ஒரு போர் வீரர்

  11. மூன்று நந்தி சந்நிதி ▶ 21:47

    மேல நந்தி மூணு நந்தி இருக்கறாங்க. எதிர்க சிவபெருமான் இருக்காங்க

  12. சுயம்பு சிவலிங்கம் சந்நிதி ▶ 29:11

    இங்க ஒரு சிவலிங்கம் இதெல்லாம் எத்தனை வருஷம் ஆகுதுன்னு தெரியல

  13. மல்லிகேஸ்வரர் கோயில் (உச்சி) ▶ 31:32

    இங்க வந்து மல்லிங்கேஸ்வரர் இருக்காரு சுயம்பா இருக்காரு தவகுளத்துல இருக்காரு

  14. விநாயகர் சந்நிதி ▶ 34:42

    இந்த மல்லிகேஸ்வரர் கோவிலுக்கு மேல மேல மலைச்சில ஒரு விநாயகர் இருக்காமா

Cities in these videos

Dharmapuri