PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Salem to Dharmapuri New Bus Stand Travel | TNSTC Bus Via Omalur, Thoppur

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Salem to Dharmapuri New Bus Stand Travel | TNSTC Bus Via Omalur, Thoppur

Places in this video

  1. சேலம் பஸ் ஸ்டாண்ட் ▶ 0:05

    நாம எங்க இருக்கோம்னா சேலம் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க

  2. ஓமலூர் ▶ 0:51

    ஓமலூர் தீவட்டிப்பட்டி தோப்பூர் வழியா தர்மபுரி வரைக்கும் போற பஸ்ங்க

  3. தர்மபுரி புது பஸ் ஸ்டாண்ட் ▶ 1:04

    ஃர்ஸ்ட் டைம் வந்து நாம தர்மபுரி புது பஸ் ஸ்டாண்டுக்கு போக போறோங்க

  4. சேலம் விமான நிலையம் ▶ 4:01

    ஓமலூர்ல தான் பார்த்தீங்கன்னா உங்களுக்கு சேலம் ஏர்போர்ட்

  5. பெரியார் பல்கலைக்கழகம் ▶ 4:01

    பெரியார் யூனிவர்சிட்டி இதெல்லாம் இருக்கு

  6. தோப்பூர் கணவாய் ▶ 4:18

    நாம தோப்பூர் பாரஸ்ட் வழியா போக போறோம்

  7. தோப்பூர் ரிசர்வ் பாரஸ்ட் ▶ 8:02

    அது ரிசர்வ்ட் பாரஸ்ட் வேற தோப்பூர் ரிசர்வ் பாரஸ்ட் வேற சோ சூப்பரா இருக்கும்

  8. நாகநதி அணை ▶ 17:28

    இந்த இடத்துல பாத்தீங்கன்னா நாகநதி டேம்னு ஒரு டேம் இருக்குங்க

  9. தோப்பூர் அணை ▶ 17:28

    அதுபோக பாத்தீங்கன்னா தோப்பூர் டேமும் இருக்கு

  10. தோப்பூர் டோல்கேட் ▶ 17:30

    நம்ம தோப்பூர் டோல்கேட்டையும் தாண்டி டிராவல் பண்ண ஆரம்பிச்சாச்சுங்க

  11. நல்லம்பள்ளி ▶ 17:34

    நம்ம நல்லம்பள்ளி அப்படிங்கிற ஊரை கிராஸ் பண்ண போறோம்

Cities in these videos

Salem · Omalur · Dharmapuri · Nallampalli